இப்பொழுது Gmail பயன்படுத்துவதில் இருக்கும் செம்ம Fun| Tech News

HIGHLIGHTS

கூகுள் தனது ஈமெயில் சேவையான ஜிமெயிலில் ஈமோஜி ரியாக்சன் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

"Emojis என்பது மெசேஜிங் ஆப்ஸில் ரியாக்ட் செய்வதற்க்கு எளிதான மற்றும் விரும்பப்படும் வழியாகும்

Gmail Inbox யில் எமொஜி ரியாக்சன் எப்படி பயன்படுத்துவது?

இப்பொழுது Gmail பயன்படுத்துவதில் இருக்கும் செம்ம Fun| Tech News

கூகுள் தனது ஈமெயில் சேவையான Gmail யில் ஈமோஜி ரியாக்சன் வெளியிடுவதாக அறிவித்துள்ளது. ஈமோஜி ரியாக்சன் மூலம், பயனர்கள் ஜிமெயிலில் இன்னும் வேகமான மற்றும் ஆக்கப்பூர்வமான பதில்களைப் பெற முடியும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

“Emojis என்பது மெசேஜிங் ஆப்ஸில் ரியாக்ட் செய்வதற்க்கு எளிதான மற்றும் விரும்பப்படும் வழியாகும், குறிப்பாக பதிலைத் டைப் செய்ய சரியான வார்த்தைகள் கிடைக்காதபோது அல்லது அதிக நேரம் இல்லாதபோது,” என்று கூகுள் அக்டோபர் 9 அன்று ஒரு வெப் போஸ்ட்டில் கூறியது. இப்போது, ​​ஜிமெயில் உங்கள் இன்பாக்ஸில் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது.

இதையும் படிங்க : WhatsApp Secret Code: Android பயனர்களுக்காக விரைவில் வருகிறது சூப்பர் அம்சம்

ஒரு பயனர் வேறு ஈமெயில் கிளைன்ட் பயன்படுத்தினால், அவர்கள் தனி ஈமெயில்களாக ஈமோஜி ரியாக்ஸன்களை பெறுவார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Gmail Inbox யில் எமொஜி ரியாக்சன் எப்படி பயன்படுத்துவது?

  • Gmail திறக்கவும்
  • எந்த மெசேஜுக்கு ரிப்ளை செய்ய வேண்டுமோ அதை திறக்கவும்.
  • மெசேஜுக்கு கீழே உங்களுக்கு ஒரு ஸ்மைலி பேஸ் ஐகான் தோன்றும்அதை க்ளிக் செய்யவும்
  • இப்பொழுது ஒரு ஈமோஜி மெனு தோன்றும், நீங்கள் எந்த ஈமோஜி பயன்படுத்த விரும்புகிரிர்ர்களோ அதை க்ளிக் செய்யவும்.
  • மேலும் ஈமோஜி பெற More என்பதில் க்ளிக் செய்யவும்.
  • நீங்கள் எந்த எமொஜி தேர்ந்தேடுக்கிர்களோ அது உங்களுக்கு தெரியும்

இந்த ஈமோஜி ரியாக்ஸன்களை நீங்கள் அகற்றலாம். இருப்பினும், இது உங்கள் ஜிமெயிலில் “Undo Send” செட்டிங்கில் பொறுத்தது. ஈமோஜி ரியாக்சன் அனுப்பிய பிறகு, அதை நீக்க 5 முதல் 30 வினாடிகள் ஆகும்.

ஈமோஜி ரியாக்சன் நீக்க, மெசெஜின் கீழே உள்ள நோட்டிபிகேசன் Undo என்பதைத் தட்டவும். உங்கள் கம்ப்யூட்டரில் ““Undo Send” நேரத்தை மட்டுமே நீங்கள் மாற்ற முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த புதிய அம்சம் சில லிமிட்களுடன் வரும். உங்களிடம் பணி அல்லது பள்ளிக் கணக்கு இருந்தால், அதற்கு நீங்கள் ரிப்ளை முடியாது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo