பிளிப்கார்டில் ரிபப்லிக் டே சேல் ஆபாரில் பல பொருட்களில் தள்ளுபடி கிடைக்கிறது.

HIGHLIGHTS

இந்த லிஸ்டில் பிராண்டுகள் பேக், லேப்டாப் ஸ்கின் கீபோர்டு போன்ற பல ஸ்மார்ட் போன்களில் ஆபர் கிடைக்கிறது

பிளிப்கார்டில்  ரிபப்லிக்  டே சேல்  ஆபாரில்  பல  பொருட்களில்  தள்ளுபடி கிடைக்கிறது.

பிளிப்கார்டின்  இந்த  சேலில்  சில  பொருட்களில்  citi பேங்க்  டெபிட் மற்றும்  கிரெடிட் கார்டில் 10 சதவீதம்  கேஷ்பேக்  வழங்குகிறது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த  ரிபப்லிக்  டே  சேல்  ஆபரில் பல ஸ்மார்ட்போன்களில் பிளிப்கார்ட்  தள்ளுபடியை வழங்கி வருகிறது. இது 21 லிருந்து  23 ஜனவரி இருக்கும் இங்கே , இவை பிளிப்கார்டில்  தள்ளுபடி விகிதத்தில் காணப்படுகின்றன. இந்த லிஸ்டில் பல்வேறு பிராண்டுகள் பேக், லேப்டாப் ஸ்கின் கீபோர்டு  போன்ற பல பொருட்களில்  தள்ளுபடி கிடைக்கிறது 

meSleep Rudra Shiv Vinyl Laptop Decal 15.6 இதன் விலை பிளிப்கார்டில்  75% தள்ளுபடி கிடைக்கிறது மற்றும்இந்த பொருளின் விலை  Rs 99 கிடைக்கிறது 

Lenovo 15.6 inch Laptop Backpack  (Black) இதன் விலை பிளிப்கார்டில்  75% தள்ளுபடி கிடைக்கிறது மற்றும்இந்த பொருளின் விலை  Rs 359 கிடைக்கிறது 

HP 15.6 inch Laptop Backpack  (Grey, Green)இதன் ஒரிஜினல் விலை  Rs 1,146 இருக்கிறது  ஆனால் 69%டிஸ்கவுண்டுக்கு  பிறகு இது உங்களுக்கு  Rs 355 விலையில் வாங்கலாம் 

HP Classic Desktop J8F13AA/V4L74AA#ACJ Wireless Multimedia Keyboard & Mouse Combo  (6) இதில்  ஆனால் 22%டிஸ்கவுண்டுக்கு  பிறகு இது உங்களுக்கு Rs 1,399 விலையில் வாங்கலாம் 

Logitech MK240 Wireless Keyboard and Mouse Combo  (White&Vivid Red) இது 38% டிஸ்கவுண்ட்  கிடைக்கிறது அதன் பிறகு இதன் விலை  Rs 999 ரூபாய்க்கு கிடைக்கிறது 

Mi VR Play  (Smart Glasses) இதன் விலை  Rs 999ரூபாய்க்கு கிடைக்கிறது 

குறிப்பு : வெப்சைட்டில  உங்களுக்கு சில பொருட்களில்  விலை மாற்றங்கள் இருக்கலாம் ஏன் என்றால் செல்லர்ஸ்  மாறும்போது  பொருட்களின் விலைகளும் மாறுகிறது,

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo