அமேசனை தொடர்ந்து Flipkart யில் Freedom Sale iphone யில் கிடைக்கும் சூப்பர் ஆபர்
அமேசனை தொடர்ந்து FlipkartFreedom Sale ஆகஸ்ட் 1 முதல் ஆரம்பமாக இருக்கிறது இந்த விற்பனையின் கீழ் Carnival Of Saving விற்பனையின் கீழ் பல பொருட்களில் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த மேலும் இந்த ஆபரின் கீழ் ஸ்மார்ட்போன், லேப்டாப்,TV AC போன்ற பல பொருட்களில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
SurveyFlipkart விற்பனையின் தகவல்
பிளிப்கார்ட் இன் vip உறுப்பினர்கள் Flipkart Freedom Sale 2025 விற்பனையில் அதிக சலுகைகளைப் பெறலாம், ஏனெனில் VIP உறுப்பினர்களுக்கான இந்த விற்பனை ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதலே தொடங்கிவிடும். மீதமுள்ள கஸ்டமர்களுக்கு 2 ஆம் தேதி முதல் இந்த விற்பனையில் ஷாப்பிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
இதையும் படிங்க Amazon Great Freedom Sale குறைந்த விலையில் லேப்டாப்,போனில் TV மெகா அதிரடி ஆபரில் வாங்க ரெடியா இருங்க
பேங்க் ஆபர் தகவல்.
அதே நேரத்தில், Flipkart Freedom Sale-ல், வாடிக்கையாளர்கள் 78 பிரத்யேக Freedom Deals-ஐப் பெறுவார்கள், இதில் ஃபேஷன், ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக்ஸ், கேஜெட்டுகள் மற்றும் வீட்டு உபகரணங்கள் போன்ற தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் அடங்கும். இது தவிர, வாடிக்கையாளர்கள் 6 சிறப்பு டீல் மண்டலங்களைப் பெறுவார்கள். இதில் தனித்தனி எக்ஸ்சேஞ்ச் ஹவர்ஸ், பம்பர் ஹவர்ஸ், டிக்-டாக் டீல்கள், ரஷ் ஹவர்ஸ், 78 ஹவர்ஸ் ஃப்ரீடம் டீல் மற்றும் விலைப் புள்ளி ஆகியவை அடங்கும். இந்த வழியில், கஸ்டமர்கள் ஒவ்வொரு நேர மண்டலத்திலும் நல்ல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைப் பெறலாம். இது தவிர, ICICI மற்றும் Bank of Baroda கிரெடிட் கார்டுகளில் 10% வரை பேங்க் தள்ளுபடி கிடைக்கும். Flipkart Axis Bank கார்டில் 5% வரை கேஷ்பேக் கிடைக்கும், மேலும் SuperCoins-ல் இருந்து கூடுதலாக 10% தள்ளுபடி சலுகையும் கிடைக்கும்.
ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் சிறப்பு ஆபர்
ஐபோனில் சிறந்த சலுகைகளைப் பெறலாம். அதன்படி கஸ்டமர்கள் சமீபத்தில் வெளியான ஐபோன் மாடல்களான ஐபோன் 16, ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஃபோன்களில் பெரிய சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த பிளிப்கார்ட் விற்பனையில், ஐபோனைத் தவிர, பிற பிராண்டுகளின் மொபைல்களிலும் சிறந்த சலுகைகளைப் பெறலாம். இவற்றில், Samsung Galaxy S24, Nothing Phone 3A, OnePlus 12 Series, Vivo மற்றும் Realme flagship போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகளை அறிவிக்க உள்ளது.
மற்ற பொருட்கள்
இதை தவிர Flipkart Freedom விற்பனையின் கீழ் TV, லேப்டாப் AC போன்ற பல பொருட்களில் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, Flipkart Plus மெம்பர்கள் கூடுதலாக 10% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile