HIGHLIGHTS
பேஸ்புக் நிறுவனம் தற்சமயம் புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது, அந்த வரிசையில் குழந்தைகளுக்கான புதிய மெசன்ஜர் கிட்ஸ் ப்ரோசெசர் அறிமுகப்படுத்தியுள்ளது பேஸ்புக் நிறுவனம்
பேஸ்புக் அறிவித்த தகவலின் அடிப்படையில் 13-வயதிற்கும் குறைவான குழைந்தைகள் இந்த புதிய மெசன்ஜர் கிட்ஸ் பார்போமான்ஸை இலவசமாக பயன்படுத்த முடியும். மேலும் குழந்தைகள் தங்களது பெற்றோருக்கு மெசேஜ் அனுப்ப வழிசெய்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.
Surveyஇந்த புதிய மெசன்ஜர் கிட்ஸ் பர்போமான்ஸ் பொறுத்தவரை குழந்தைகள் தங்களது நண்பர்களை சேர்க்கவோ, மெசேஜ் அழிக்கவோ முடியாது, பெற்றோர் கட்டுப்படுத்தக் கூடிய நிறைய அமச்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.
மெசன்ஜர் கிட்ஸ் பர்போமான்ஸ் பொதுவாக பெற்றோர் பயன்படுத்தும் பேஸ்புக் கணக்கிலேயே எக்ஸ்டென்ஷன் செய்யப்படும், மேலும் குழந்தைகளுக்கு தனி கணக்கு வழங்கப்பட மாட்டாது.
இந்த மெசன்ஜர் கிட்ஸ் ப்ரோசசர் தற்சமயம் அமெரிக்காவில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது, அதன்பின் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் மட்டுமே கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடிய விரைவில் இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் இந்த ப்ரோசெசர் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.
இந்த புதிய மெசன்ஜர் கிட்ஸ் ப்ரோசெசர் பொறுத்தவரை வீடியோ சாட், ஈமோஜி மற்றும் சவுண்டு எஃபெக்ட்களை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பு பல கட்டுபாடுகள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile