வெறும் ரூ,5000 யில் Dolby Audio சப்போர்ட் கொண்ட Boat Soundbar உங்கள் வீட்டை ஆக்கிவிடும் ஹோம் தியேட்டர் போல

நீங்கள் உங்கள் வீட்டுக்கு குறைந்த விலையில் Dolby Audio சப்போர்ட் கொண்ட Boat Soundbar வாங்க நினைத்தால் சரியான நேரமாக இருக்கும், நீங்கள் இதனுடன் இந்த சவுண்டபார் 5000ரூபாய்க்கும் குறைந்த விலையில் உங்கள் வீட்டுக்கு சினிமா தியேட்டர் போன்ற அனுபவம் தரலாம் மேலும் உங்கள் வீட்டின் TV சவுண்ட் மிக பெரிய பிரச்சனையாக இருந்தால் இந்த சவுண்ட்பாரின் மூலம் உங்கள் வீடு மாறிடும் தியேட்டர் போல மேலும் இந்த சவுண்ட்பரில் இருக்கும் டிஸ்கவுண்ட் நன்மை மற்றும் இதன் அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

Boat 2025 Launch Aavante 2.1 டிஸ்கவுண்ட் மற்றும் நன்மை.

Boat 2025 soundbar அமேசானில் ரூ5,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் கிரெடிட் கார்ட் EMI ஆப்சனின் மூலம் ரூ,1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆனால் SBI கார்டில் 10% டிச்கவுண்டின் கீழ் ரூ,649டிஸ்கவுண்ட் அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ5399 யில் வாங்கலாம் இதன் உண்மையான MRP விலையோ ரூ,21,990 ஆகும் அதிலிருந்து இப்பொழுது சுமார் ரூ,16,991 வரை டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற நன்மை பெறலாம்.

இதையும் படிங்க:இந்தியாவின் பெஸ்ட் Soundbar வெறும் ரூ,10,000க்குள் வரும் டாப்-ரேட்டட் ப்ரெண்ட்

Boat 2025 Launch Aavante 2.1 சிறப்பம்சம்.

Boat 2025 Launch Aavante 2.1 1600D இந்த சவுண்ட்பாரில் 1 வயர்ட் சாப்வூபர் மற்றும் இதனுடன் 1 UNIT Aux-in Cable, இதனுடன் இந்த சவுண்ட்பார் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dolby Audio சப்போர்ட் வழங்குகிறது இதனுடன் இதில் மிக சிறந்த கனேக்டிவிட்டிக்கு ப்ளுடூத் கனெக்டிவிட்டி உடன் இது 160W அவுட்புட்டுடன் உங்கள் வீட்டை ஆக்கிவிடும் சினிமா தியேட்டர் போல இதனுடன் மல்ட்டி கனேக்ட்டிவிட்டி அம்சம் AUX, USB, optical, HDMI (ARC) இதனுடன் இதில்  Bluetooth v5.4 போன்றவற்றை பெறலாம.

இதை தவிர இந்த சவுண்ட்பாரில் ரிமோட் கனேக்ட்டிவிட்டியுடன் உங்கள் கனெக்ஷன் ஸ்மூத்தாக பெறலாம் மேலும் இதில் EQ மோட் இருப்பதால் Music, Movies, News, மற்றும் 3D எபக்டில் பெறலாம் உண்மையிலே உங்கள் வீட்டுக்கு சினிமா தியேட்டர் அனுபவம் தரும்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :