ஏப்ரல் 19 OTT யில் வெளியாகும் சூப்பர் Movies இந்த வீக் எண்டில் பார்த்து மகிழுங்க

ஏப்ரல் 19 OTT யில் வெளியாகும் சூப்பர் Movies இந்த வீக் எண்டில் பார்த்து மகிழுங்க

OTT பிளாட்பார்மில் பார்க்க லேட்டஸ்ட் கன்டென்ட் தேடுகிறீர்களா? எனவே இப்போது வேறு எங்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை! இங்கு நாங்கள் OTT பிளாட்பார்மில் மிக விரைவில் வெளியாகவிருக்கும் சுவாரஸ்யமான திரைப்படங்கள் மற்றும் சீரிச்களை உங்களுக்காக இங்கே நாங்கள் கொண்டு வந்துள்ளோம். அதாவது ஏப்ரல் 19 OTT பிளாட்பார்மில் வெளியாகும் திரைப்படங்களின் லிச்ட்களை பற்றி பார்க்கலாம். அவை உங்களுக்கு பிடித்த் OTT பிளாட்பார்மில் பார்த்து மகிழலாம்.

சைரன்

தமிழ் சூப்பர் நடிகர் ஜெயம் ரவியின் ‘சைரன்’ திரைப்படம் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர். ஆண்டனி பாக்யராஜ் இயக்கிய இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வெற்றியைப் பெற்றது. தற்போது சைரன் 108 திரைப்படம் வரும் ஏப்ரல் 19ம் தேதி சரியாக 2 மாதங்கள் பிறகு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTTயில் வெளியாக போவதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது . இந்த திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு,, கன்னடா மற்றும் மலையால் மொழிகளில் வெளியாகிறது நீங்கள் Disney Plus Hotstar சப்ஸ்க்ரிப்சன் பயனர்கள் இதை OTT தளத்தில் பார்க்கலாம்.

MDB Ratings: 7.3
Language and Genre: Tamil, Telgu, Malyalam, Kannada, Action, Crime, Thriller
Cast: Jayam Ravi, Anupama Parameswaran, Keerthy Suresh
OTT Release Date: 19 April 2024
Where to Watch: Disney+ Hotstar

யாவரும் வல்லவரே,

ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியாகிய இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனியுடன் யோகி பாபு நாயகனாக நடித்துளர்கள் இதை தவிர ரித்விகா, அருந்ததி, ரமேஷ் திலக், நான் கடவுள் ராஜேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி, மயில்சாமி, போஸ் வெங்கட், ஜோ மல்லூரி, போஸ்டர் நந்தகுமார், சேரன் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர் மேலும் இந்த படம் மார்ச் 15 அன்று திரையரங்குகளில் வெளியாகியது இதை அடுத்து இந்த படத்தின் OTT அறிவிப்பு வெளியாகியது அதவது இப்போது OTT வெளியீட்டு தேதி உள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி படம் வெளியாகும் தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது

Movie Name-Yavarum Vallavare
Director Rajendra Chakravarthi
ArundhathiYogi BabuDevadarshini Chetan
Release Date-April 19 on #ahaTamil

ரணம்

ரணம் (அறம் தவறேல்) – இயக்குனர் ஷெரிப் இயக்கத்தில் வெளியாகிய இந்த படத்தில் வைபவ், தன்யா ஹோப், நந்திதா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள் சிதைந்த சடலங்களுக்கு முகம் வரைந்துகொடுக்கும் கலைஞர் (வைபவ்) தனது காதல் மனைவியை விபத்தில் இழந்து; அந்த விபத்தால் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அடிக்கடி தன்னையே மறக்கும் பிரச்னையில் அவதிப்படுகிறார். தனக்கு இருக்கும் திறமையை வைத்து மாதவரம் காவல் நிலையத்துக்கு க்ரைம் ஸ்டோரி எழுதித்தருபவராகவும் இருக்கிறார் மேலும் இப்படம் தற்பொழுது OTT யில் வெளியாகியுள்ளது அதாவது இந்த படத்தை April 19 அன்றும் அமேசான் பிரைம் யில் பார்க்கலாம்

ரணம் (அறம் தவறேல்)
U/A | Drama
Release Date : 23 Feb 2024
Cast : வைபவ், தன்யா ஹோப்
Director : ஷெரிப்

உப்பு புளி காரம்.

வெப் சீரிஸ் பார்க்க விரும்புவூர்களுக்கு இது பிடிக்கும் இந்த வெப் சீரிஸ் பெயர் உப்பு புளி காரம் என வைக்கப்பட்டுள்ளது இயக்குநர் எம். ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த வெப் சீரிஸில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஸ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரீனா, ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பலர் நடித்தள்ளனர். இந்த வெப் சீரிஸை டிஸ்னி ஹாட்ஸ்டரில் பார்க்கலாம்.

இதையும் படிங்க:Jio ப்ரீபெயிட் திட்டத்தில் கிடைக்கும் தினமும் 2.5GB டேட்டா

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo