ஆப்பிள் iPhone பிரியர்களுக்கு அதிரவைக்கும் சூப்பர் பேங்க் ஆபரின் கீழ் ஒரே அடியாக ரூ,6000 வரை டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

நீங்கள் iPhone குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும்

Apple iPhone 16 பேங்க் ஆபரின் கீழ் ரூ,6000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம்

இந்த போனை இப்பொழுது ரூ,61,655க்கு வாங்கலாம்

ஆப்பிள் iPhone பிரியர்களுக்கு அதிரவைக்கும் சூப்பர் பேங்க் ஆபரின் கீழ் ஒரே அடியாக ரூ,6000 வரை டிஸ்கவுண்ட்

நீங்கள் iPhone குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் இப்பொழுது Apple iPhone 16 பேங்க் ஆபரின் கீழ் ரூ,6000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் ஐபோன் என்றால் பெரும்பாலான மக்கள் இடத்தில அதிகபட்ச கிரேஸ் இருக்கிறது எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி வெறும் இந்த போனை இப்பொழுது ரூ,61,655க்கு வாங்கலாம் மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Apple iPhone 16 டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.

Apple iPhone 16 பிளிப்கார்டில் ரூ,67,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,6,245 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,61,655க்கு வாங்கலாம். இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் நீங்கள் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த போனில் ஒரிஜினல் MRP விலையோ ரூ,69,900 ஆகும்.

Apple iPhone 16 சிறப்பம்சம்.

Apple iPhone 16 ஆனது 60hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.1-இன்ச் OLED பேனலைக் கொண்டுள்ளது. ஐபோன் 16 ஆனது 2,000 நிட்களின் உச்ச பிரகாசம் மற்றும் பீங்கான் பாதுகாப்பு கிளாஸ் ஓய்நிச்குடன் வருகிறது. இது HDR டிஸ்ப்ளே மற்றும் ட்ரூ டோன் சப்போர்ட் செய்கிறது

iPhone 16 ஆனது Apple Intelligence அம்சங்களை சப்போர்ட் செய்ய இதில் 3nm A18 Bionic சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போன் 22 மணிநேரம் வரை பேட்டரி பேக்கப் நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது, மேலும் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது. ஐபோன் 16 ஐபி68 சான்றளிக்கப்பட்டது.

போட்டோ எடுப்பதற்கு, iphone 16 ஆனது 48MP ஃப்யூஷன் சென்சார் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 12MP மேக்ரோ லென்ஸைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 12MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile