Apple மற்றும் Google சேவையில் கோளறு காரணம் என்ன,ஏன் நடந்தது? நிறுவனம் கூறியதை பாருங்க
Apple மற்றும் Google பயனர்கள் iCloud, Apple Pay, the App Store மற்றும் Apple Music போன்ற சேவைகள் பயன்படுத்தமுடியவில்லை என புகார்கள் வந்தது. இந்த சம்பவமான நவம்பர் 17 அன்று இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது இதை தவிர Gmail, கூகுள் சர்ச்சிலும் கோளாறு ஏற்ப்பட்டது இதன் மூலம் Downdetector ரிப்போர்டின் படி 10-மணியிலிருந்து 11 வரை சுமார் 1,500-2,000 பேர் புக்கர் தெரிவித்தனர்
மேலும் Apple தனது அவுடெஜ் காரணத்தை ஒப்பு கொண்டது மேலும் இதன் காரணம் சைபர் அட்டேக் தடுக்க இன்டெர்னல் சிஸ்டம் அப்டேட் செய்ததால் இந்த கோளறு என்று கூறுயது மற்றும் இதன் மறுபுறம் google தனது பக்கத்திலிருந்து எந்த வித செயளிள்ளப்பும் ஏற்படவில்லை என கூறியது. மேலும் இன்று நவம்பர் 18 Apple சேவைகள் செயல் சாதரணமாக நடைபெற்று வருகிறது மற்றும் Google சேவையும் எப்பொழுதும் போல சாதரணமாக இயங்குகிறது.
Apple மற்றும் Google கோளாறு காரணம் என்ன இது ஏன் நடந்தது?
ஆப்பிளின் இந்த கோளாறு நவம்பர் 17, 2026, நள்ளிரவு நடைபெற்றது மேலும் மக்கள் தொடர்ந்து Apple மற்றும் Google சேவைகள் பயன்படுத்தவில்லை என்று தொடர்ந்து புகார்கள் பறந்து வந்தன.
ஒரு இன்டெர்னல் சிஸ்டம் அப்தேட்டின் காரணமாக , iCloud, Apple Pay, App Store மற்றும் Apple Music உள்ளிட்ட பல சேவைகளில் தொழில்நுட்பச் சிக்கல்களை ஏற்படுத்தியதாக ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு வழக்கமான அப்டேட்கலாக இருக்க வேண்டியது, இறுதியில் அன்றாட டிஜிட்டல் செயல்பாடுகளைச் சீர்குலைத்துவிட்டது, இதன் காரணமாக ஆப்பிள் அக்கவுன்ட் லோகின் அப்ளிகேஷன் டவுலோடிங் மற்றும் டிஜிட்டல் பேமன்ட் சேவையில் கோளாறு ஏற்ப்பட்டதாக கூறியது.
மேலும் இப்பொழுது அதன் சேவையின் அப்டேட்டை சரி செய்து இப்பொழுது சாதரணமாக செயப்பட திடங்கியதாக் ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.
மறு பக்கம் Google பயனர்கள் லாகின் Gmail மற்றும் கூகுள் சர்ச்சில் சைன் இன் கோளாறு மற்றும் கனெக்ஷன் பிரச்னை என பல காரணங்களை அடுக்கி கொண்டே சென்றனர், ஆனால் கூகிளின் பதிலோ வித்தியாசமாக இருந்தது.
ஆப்பிள் நிறுவனத்தைப் போலன்றி, கூகுள் நிறுவனம் தனது சேவையகங்களில் பரவலான பாதிப்பு ஏற்பட்டதை உறுதிப்படுத்தவில்லை. தனது சிஸ்டமில் பெரிய அளவிலான முடக்கம் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது; அதாவது, பயனர்களின் புகார்கள் மட்டுமே நிறுவன அளவிலான சேவை முடக்கத்தை உறுதிப்படுத்தப் போதுமானதாக இல்லை.