Amazon Mega Deals Days விற்பனை சூப்பர் ஆபர் TV, போன் மற்றும் லேப்டாப் வாங்கலாம் கம்மி விலையில்

Amazon Mega Deals Days விற்பனை சூப்பர் ஆபர் TV, போன் மற்றும் லேப்டாப் வாங்கலாம் கம்மி விலையில்

Amazon இந்தியாவில் Mega Deals Days சேல் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விற்பனையின் கீழ் ஸ்மார்ட்போன், ஹெட்போன், லேப்டாப், TV மற்றும் பல பொருட்களுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த விற்பனையானது ஜூன் 9, 2026 வரை மட்டுமே இருக்கும் இந்த விரபனையின் கீழ் எலேக்ட்ரொனிக் பொருட்களில் 70% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் TVயில் 65% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஹெட்போன் போன்றவற்றில் 75% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

பேங்க் ஆபர் நன்மை

பேங்க் ஆபரின் கீழ் HDFC BANK கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் நீங்கள் கேஷ்பேக் போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம். மேலும் EMI மூலம் வாங்கினால் மிக சிறந்த நன்மையை பெறலாம்

அமேசான் பிரைம் மெம்பர்களுக்கு , ஆர்டர்கள் மூலம் 3% கேஷ்பேக்கை ‘டயமண்ட்ஸ்’ வடிவில் பெறலாம். இந்த டயமண்ட்ஸ்களை, எதிர்கால ஆர்டர்களில் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த கேஷ்பேக்கைப் பெற, ஆர்டர்களுக்கு UPI மூலம் பணம் செலுத்த வேண்டும்.

ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரிஸ் யில் 40% டிஸ்கவுண்ட்

iQOO 15R போனின் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் விலை ரூ,50,998க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,2000 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 ஆக மொத்தம் 4000 டிஸ்கவுண்ட் பிறகு இந்த போனை வெறும் 46,998க்கு வாங்கலாம்.

OnePlus Nord CE6:OnePlus Nord CE6 போன் அமேசானில் ரூ,34,998க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 டிஸ்கவுண்ட் பிறகு இதை வெறும் ரூ, 33,998க்கு வாங்கலாம்.

Nothing Phone (3) போன் 12GB/256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் 84,999 ரூபாயிலிருந்து வெறும் ரூ,44,999 ரூபாய்க்கு வாங்கலாம்

ஸ்மார்ட் TVயில் கிடைக்கிறது 65% டிஸ்கவுண்ட்

Samsung 43 inches Crystal UHD 4K Samsung Vision AI Smart TV அமேசானில் ரூ,31,990 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் ஆபராக ரூ,3500 டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,250 வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,27,240க்கு வாங்கலாம்.

Haier H6E Series 65 4K QLED Ultra HD Smart LED Google TV, இந்த இ-காமர்ஸ் தளத்தில் ரூ.91,990-க்கு பதிலாக ரூ.63,490-க்கு வாங்கலாம்.

Lumio Vision 9 2026 55 inches 4K Ultra HD Smart QD-MiniLED Google TV , அமேசானில் ரூ.99,999-க்கு பதிலாக ரூ.51,999-க்கு கிடைக்கிறது.

இதையும் படிங்க:55-இன்ச் கொண்ட Dolby Vision மற்றும் Atmos சப்போர்ட் கொண்ட TV வெறும் ரூ,28,215 யில் வாங்க சூப்பர் வாய்ப்பு

லேப்டாப்களில் மிக சிறந்த டிஸ்கவுண்ட்

HP 15 Smartchoice, Intel Core Ultra 5 125H,இந்த லேப்டாப் அமேசானில் ரூ,69,990 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,200 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த லேப்டாப்பை வெறும் ரூ,67,790க்கு வாங்கலாம்

ASUS Vivobook 16 லேப்டாப் அமேசானில் ரூ,62,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த லேப்டாப்பை இதை வெறும் ரூ,59,990க்கு வாங்கலாம்

HP Smartchoice OmniBook 5 OLED லேப்டாப் ரூ,79,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் ஆபரின் கீழ் 6000 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,5000 டிஸ்கவுண்ட் ஆகமொத்தம் இந்த லேப்டாப்பில் ரூ,11,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த லேப்டாப்பை வெறும் ரூ,68,990க்கு வாங்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile