55-இன்ச் கொண்ட Dolby Vision மற்றும் Atmos சப்போர்ட் கொண்ட TV வெறும் ரூ,28,215 யில் வாங்க சூப்பர் வாய்ப்பு

55-இன்ச் கொண்ட Dolby Vision மற்றும் Atmos சப்போர்ட் கொண்ட TV வெறும் ரூ,28,215 யில் வாங்க சூப்பர் வாய்ப்பு

நீங்கள் உங்கள் வீட்டுக்கு பெரிய 55-இன்ச் சைஸ் TV கம்மி விலையில் வாங்க நினைத்தால் இது உங்களுக்கு சூப்பரான வாய்ப்பாக இருக்கும் , அதாவது இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் TCL யின் 55-இன்ச் கொண்ட LED ஸ்மார்ட் TV பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,28,215 யில் வாங்கலாம் மேலும் இந்த டிவி மிக சிறந்த Dolby Vision மற்றும் Atmos சப்போர்ட் கொண்டுள்ளது மேலும் இந்த டிவியில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

TCL 138 cm (55 inch) Ultra HD (4K) LED Smart Google TV டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்

TCL யின் 55-இன்ச் Ultra HD (4K) LED Smart Google TV பிளிப்கார்டில் ரூ,34,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதன் ஒருஜினல் விலையோ ரூ,70,190 ஆகும் அதிலிருந்து 50% குறைக்கப்பட்டுள்ளது, இதை தவிர நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் ரூ,6,775 வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,28,215க்கு வாங்கலாம் இதை தவிர உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த டிவியில் இப்பொழுது ரூ,41,885 வரை குறைக்கப்பட்டுள்ளது.

TCL 138 cm (55 inch) Ultra HD (4K) LED Smart Google TV சிறப்பம்சம்

TCL யின் 55-இன்ச் Ultra HD (4K) LED ஸ்மார்ட் டிவியில் 60HZ ரெப்ரஸ் ரெட்டுடன் ) (3840 x 2160 pixels) ரெசளுசன் வழங்குகிறது, இதை தவிர இந்த டிவியில் 270 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது. இதை தவிர இந்த டிவியில் மிக சிறந்த பிக்ஜர் குவாலிட்டிக்கு Dolby Vision மற்றும் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இதில் மிக சிறந்த 24W அவுட்புட் வழங்குகிறது.

இதையும் படிங்க Xiaomi யின் புதிய FX Mini LED TV அறிமுகம் 75-இன்ச் வரையிலான சைஸ் உடன் வரும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க

இதை தவிர இந்த டிவியில் MEMC மற்றும் இதன் டைமென்ஷன் 1226 mm x 711 mm x 72 mm (122.6 cm x 71.1 cm x 7.2 cm) சைஸ் கொண்டுள்ளது இதை தவிர இதன் இடை 9 kg இருக்கிறது இதை தவிர இந்த டிவி HDMI Ports: 3 | 1 USB Ports மற்றும் இன் பில்ட் WIFI மற்றும் ப்ளுடூத் போன்றவை கொண்டுள்ளது மேலும் இந்த டிவியில் Netflix, JioHotstar, Prime Video, YouTube போன்ற ஆப்களின் சப்போர்ட்டும் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த டிவி 1 Unit TV, Audio Cable, Stand, Remote Control, Warranty Card, User Manual, 2 Batteries ஆகியவை வழங்கப்படகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile