Amazon Great Indian Festival அதிரடி சலுகை உடன் 29-4அக்டோபர் வரை.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 23 Sep 2019
Amazon Great Indian Festival அதிரடி சலுகை உடன் 29-4அக்டோபர்  வரை.
Advertisements

Looking for a simpler way to upgrade your applications?

IBM helps you develop and modernize all your applications with Java open systems. Get all the tools, guidance and training that is required to speed up development.

Click here to know more

ஆன்லைன் நிறுவனமான அமேசானில்  வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ என்ற பெயரில் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 4 ஆம் தேதி நள்ளிரவு வரை சலுகை திட்டத்தை அறிவித்து உள்ளது. அமேசானின் ‘பிரைம்’ வாடிக்கையாளர்கள் 28 ஆந் தேதி மதியம் 12 மணி முதல் இந்த சலுகையை பெறலாம்.

இந்த விற்பனை போது இதுவரை இல்லாத பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடி அளிக்கப்படுகின்றன. விதவிதமான ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் , கேமராக்கள், டி.வி., மற்றும் ஹோம் அப்லாயன்ஸ்களில் அதிரடி தள்ளுபடியை வழங்குகிறது.

 Amazon Great Indian Festival  சேல்

அதிநவீன ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவிகிதமும், அனைத்து ஹோம் அப்லாயன்ஸ்களில் 75 சதவீதம் வரையிலும் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. உள்நாட்டு விமான பயணத்துக்கான டிக்கெட் ‘புக்’ செய்பவர்களுக்கு ரூ.2,500 ‘கேஷ் பேக்’ வழங்கப்படுகிறது. குறிப்பாக அமேசான் இணையதளத்தில் மாபெரும் இந்திய திருவிழா குறித்த பக்கத்தை பார்ப்பவர்களுக்கு ரூ.900 மதிப்பில் சலுகைகள் காத்திருக்கின்றன.

சாம்சங், விவோ, ஒன்பிளஸ், சியோமி, ஓப்போ உள்ளிட்ட முன்னணி நிறுவன ஸ்மார்ட்போன்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதுடன், ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.6 ஆயிரம் வரையில்‘எக்ஸ்சேஞ்ச்’ சலுகையும் வழங்கப்பட உள்ளது. 

மேலும், ‘பவர் பேங்க்’ மற்றும் செல்போன் குறைவான விலையில் அளிக்கப்படுகிறது. பிரபல நிறுவனங்களின் Laptop வகைகள் திட்டத்தில் ரூ.40 ஆயிரம் வரை தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

மேலும் செலக்ட் செய்யப்பட்ட பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி, பஜாஜ் ஃபின்செர்வ் மூலம் வாங்கும் பொருட்களுக்கு சுலப தவணை அளிக்கப்படுகின்றன.

logo
Sakunthala

coooollllllllll

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status