Amazon யில் Portable AC ஆபர் இருக்கா என கேட்பவர்களுக்கு அதிரடியாக பேங்க் உடன் கம்மி விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு

HIGHLIGHTS

Amazon Great Indian Festival Sale 2025: அமேசானில் அனைவருக்கும் ஆரம்பித்துள்ளது

நீங்கள் Portable AC வாங்க நினைத்தால் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த Portable AC பேங்க் ஆபர் மற்றும் நோ கோஸ்ட் எமி போன்ற ஆபர் நன்மை பார்க்கலாம் வாங்க

Amazon யில் Portable AC ஆபர் இருக்கா என கேட்பவர்களுக்கு அதிரடியாக பேங்க் உடன் கம்மி விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு

Amazon Great Indian Festival Sale 2025: அமேசானில் அனைவருக்கும் ஆரம்பித்துள்ளது இந்த விற்பனையின் மூலம் நீங்கள் Portable AC வாங்க நினைத்தால் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் தமிழ் நாடு மட்டுமல்லாமல் பல இடங்களில் மோசமான வானிலையால் வெப்பத்தின் தாக்கம் இருக்கிறது எனவே அவர்களுக்கு ஏற்றவாறு இந்த Portable AC பேங்க் ஆபர் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற ஆபர் நன்மை பெறலாம்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ZAPORA Mini Air Conditioner – Portable Home Air Cooler

ZAPORA Mini Air யின் ரூ,22,799 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,4000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆனால் இப்பொழுது ரூ,18,799 யில் இந்த போர்டபிள் ஏசி வாங்கலாம் இதை தவிர amazon pay கேஷ்பேக் நன்மை மற்றும் பல நன்மை பெறலாம் மேலும் ஆபர் பல ஆபருடன் குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க .

Voltas 3 Ton Portable Tower AC

Voltas 3 Ton Portable Tower AC அமேசானில் ரூ,1,06,000க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,4000 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,1,02,000க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை வழங்குகிறது இதை தவிர இந்த portable AC அம்சம் பற்றி பேசினால் 3டன் கெப்பசிட்டியுடன் இன்ஸ்டன்ட் கூலிங் இதில் ஸ்பெசல் அம்சமாக ஏண்டி பெக்டேரியா பில்ட்டர் இருக்கிறது மேலும் இதை கம்மி விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.

இதையும் படிங்க Amazon GIF Sale 2025: இந்த தீபாவளிக்கு ரூ,10,000க்கும் குறைந்த விலையில் TV வாங்கலாம்

Cruise 1 Ton Portable AC with Anti-Bacterial Filter

Cruise 1 Ton Portable AC அமேசானில் ரூ,29,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் பேங்க் ஆபர் ரூ,4000 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,25,990 யில் வாங்கலாம் இதை தவிர மேலும் நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் பெறலாம் மேலும் இந்த portable AC அம்சம் பற்றி பேசினால் ஏண்டி பெக்டேரியல் பில்ட்டர் 4-in-1 AC மிக சிறப்பக செயல்படும் மேலும் ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.

ZAPORA Mini Air Conditioner – Portable, Oscillating Desk Air Conditioner

ZAPORA யின் இந்த portable AC அமேசானில் ரூ,20,069க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதை பேங்க் ஆபரின் கீழ் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,16,069க்கு வாங்கலாம் மேலும் பல ஆபருடன் மிக குறைந்த விலையில் வாங்கலாம் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

குறிப்பு :- இந்த ஸ்டோரியில் அனைத்தும் affiliate links உடன் வருபவை ஆகும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo