Amazon Great Freedom Sale: வருகிறது ஸ்பெஷல் ஆபர் விலையில் ஸ்மார்ட்போன்,TV என குறைந்த விலையில் வாங்கலாம்

Amazon Great Freedom Sale: வருகிறது ஸ்பெஷல் ஆபர் விலையில் ஸ்மார்ட்போன்,TV என குறைந்த விலையில் வாங்கலாம்

Amazon அதன் Great Freedom Sale 2026 விற்பனையை அறிவித்துள்ளது இந்த விற்பனையானது ஆகஸ்ட் 7 அன்று நடைபெற இருக்கிறது, மேலும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் எப்பொழுதும் போல மிக சிறந்த போட்டி இருக்கும் என எதிர்ப்பர்கப்படுகிறது, ஏன் என்றால் ப்ளிப்கர்டிலும் Freedom Sale ஆகஸ்ட் 8 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேக்ளும் இந்த விற்பனையின் கீழ் அமேசானில் ஸ்மார்ட்போன், TV, லேப்டாப் மற்றும் பேஷன் மற்றும் பல பொருட்களில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் பெறலாம் இதன் முழு விவரங்கள் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Amazon Great Freedom Sale எப்போ ?

Amazon Great Freedom Sale அமேசானில் ஆகஸ்ட் 7 அன்று நடைபெற இருக்கிறது, இந்த விற்பனையானது மேலும் இந்த விற்பனையானது எப்பொழுது போல ப்ரைம் மெம்பர்களுக்கு ஒரு நாள் முன்னதாக இருக்கலாம், ஆனால் இதை பற்றி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இதை தவிர HDFC மற்றும் ICICI பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெறலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் மற்றும் கூப்பன் ஆபர் போன்ற பல நன்மைகள் பெறலாம். இதை தவிர amazon pay கேஷ்பேக் மற்றும் ரூ,50 மொபைல் ரீச்சார்ஜ் போன்ற நன்மையை பெறலாம்.

இதையும் படிங்க: Flipkart Freedom Sale:சுதந்திர தின விற்பனையின் தேதி அறிவிசாச்சு எப்போ ஆரம்பம் பாருங்க

ஸ்பெஷல் டீல் நண்மைகள்

  • டாப் 100 டீல்ஸ்
  • ப்லோக்பஸ்ட்டர் டீல்
  • எக்ஸ்சேஞ் டீல்ஸ்
  • 8 PM deals
  • அமேசான் கம்போ
  • Amazon கூப்பன்
  • Sample Mania

போன்ற நன்மையை பெறலாம்.

எந்த எந்த பொருட்களில் ஆபர் கிடைக்கும் ?

அமேசான் Great Freedom Sale மூலம் நீங்கள் ஸ்மார்ட்போன், TV, லேப்டாப், Soundbar, Echo, Fire TV, மற்றும் Kindle. ஹோம் அப்லையன்ஸ் போன்றவை மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் travel bookings, மேலும் எந்த எந்த பொருடகளில் என்ன என்ன ஆபர் என்பதை பற்றி முழு விவரம் தெரியவில்லை முழு தகவல் தெரிந்த பின் மேலும் அப்டேட் செய்யப்படும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile