Flipkart Freedom Sale:சுதந்திர தின விற்பனையின் தேதி அறிவிசாச்சு எப்போ ஆரம்பம் பாருங்க
Flipkart யில் Freedom Sale, அதாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மிக சிறந்த ஆபர் நன்மையை பெறலாம்,
இப்பொழுது இந்த விற்பனையின் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
ஸ்மார்ட்போன், TV, லேப்டாப், Soundbar மற்றும் பல பொருட்களை பார்க்கலாம்.
இ-காமர்ஸ் தளமான Flipkart யில் Freedom Sale, அதாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மிக சிறந்த ஆபர் நன்மையை பெறலாம், மேலும் இப்பொழுது இந்த விற்பனையின் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது பல பொருட்களை மிக சிறந்த டிஸ்கவுண்டில் வாங்கலாம் ஸ்மார்ட்போன், TV, லேப்டாப், Soundbar மற்றும் பல பொருட்களை மிக சிறந்த டிசகவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் இதன் முழு விவரங்கள் பார்க்கலாம் வாங்க
SurveyFlipkart Freedom Sale தேதி என்ன
Flipkart யில் Freedom Sale தேதி அறிவிச்சாச்சு இந்த விற்பனையானது ஆகஸ்ட் 8 ஆரம்பமாகிறது, மேலும் இந்த விற்பனை எது வரை இருக்கும் என்பதை பற்றி தகவல் இல்லை. இந்த ஆபரானது Flipkart Plus மற்றும் Black மெம்பர்களுக்கு மெம்பருக்கு 24 மணி நேரம் முன்னதாகவே நன்மை பெறலாம் மேலும் கிரெடிட் கார்ட் மெம்பர்கள் மிக சிறந்த சலுகை பெறலாம்

பேங்க் ஆபர் நன்மை.
நீங்கள் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால் இன்ஸ்டன்ட் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெறலாம் மேலும் நோ கோஸ்ட் EMI மற்றும் கூப்பன் ஆபர் போன்ற நன்மை பெறலாம் மற்றும் நீங்கள் எக்ஸ்சேஞ் மற்றும் கூப்பன் போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம்
இதையும் படிங்க Airtel சூப்பர் திட்டம் 100 Mbps அதிவேக ஸ்பீட் உடன் TV + OTT Amazon Prime + Netflix மற்றும் பல நன்மை
எந்த எந்த போருட்களில் கிடைக்கும் ஆபர்?
ஸ்மார்ட்போன்கள்:- ஸ்மார்ட்போன்களில் 80% வரை டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது iphone 17,Samsung galaxy S25, Moto edge 70 Fusion,Motorola மற்றும் Vivo T சீரிஸ் ஆகிய மாடல்கள் அடங்கும், இதை தவிர Samsung Tab A11, Oneplus போன்ற பல அடங்கும்
TV:-ஸ்மார்ட்TV யில் QLED மற்றும் 4K ஸ்மார்ட் டிவியில் 40% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, இதில் LG, Sony, மற்றும் TCL போன்ற டிவிகள் அடங்கும்.
Laptop :- லேப்டாப்பில் கிட்டத்தட்ட 30% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது இதில் HP, Dell,Lenovo, Asus போன்ற பல ப்ரெண்ட்கள் அடங்கும்
மற்ற பொருட்களில் ஆபர்: இதை தவிர Soundbar, பிரிட்ஜ், AC மற்றும் வாஷிங் மெஷின் போன்ற பல பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile