AMAZON DEALS ரூபாய் 1000க்குள் அசத்தலான பவர்பேங்கள்.

AMAZON  DEALS ரூபாய் 1000க்குள் அசத்தலான பவர்பேங்கள்.

இன்றைய காலத்தில்  ஸ்மார்ட்போன்  மக்களுக்கு  மிக முக்கியமாக  ஆகிவிட்டது, மற்றும்  இந்த ஸ்மார்ட்போன்  உடன்   நிறைய   தேவைகள்அதிக மாகி  வருகிறது, அதில் மிக முக்கியமாக பவர் பேங்க்  தேவை படுகிறது  நீங்கள்  ரொம்ப  தூரம் பயணம்  செய்ய  வேண்டுமா, அப்பொழுது எல்லா இடத்துலயும்  எலக்ட்ரிசிட்டி  அல்லது சுவிட்ச் போர்டு  எதிர் பார்க்க முடியாது இதுவே பவர்  பேங்க்  உங்களிடம்  இருந்த நீங்கள் சார்ஜ்  ப்ரோப்லேம்  இல்லாமல்  பயணம் செய்யலாம், இந்த  பவர் பேங்க்  உங்களுக்கு  கை . கொடுக்கும். நாம்  ஆபீஸ்  வேலை  அல்லது வேறு ஏதாவது முக்கியமான  வேலை செய்யும்போது  போனில் சார்ஜ்  இல்லை என்றால்  இந்த  பவர்  உங்களுக்கு  உதவியாக இருக்கும். இன்று அமேசானில் பவர் பேங்கில் ஆபார்  கிடைக்கிறது  அதை  பற்றி தான்   உங்களுக்கு சொல்கிறோம் இதோ  இந்த   லிஸ்டை பாருங்கள்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Ambrane 10000mAh Lithium Polymer Power Bank (Capsule-10K, Black)
இந்த பவர்பேங்க் 10000mAh பவர் கொண்டுள்ளது  1,199ரூபாயாக இருக்கிறது.மேலும் இதில் Dual USB போர்ட் கொண்டுள்ளது இதனுடன் நீங்கள்  Amazon Pay UPI. பயன்படுத்துவதன் மூலம் 50ரூபாய்  கேஷ்பேக் பெறலாம், இதனுடன் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Syska Power Port100 10000mAH Lithium-Ion Power Bank (Black)
இந்த பவர்  பேங்கில் 10000mAH கொண்ட  பவர்  இருக்கிறது  இதனுடன் இதன் விலை வெறும் 599..ரூபாய்  விலையில் வாங்கலாம், மேலும் நீங்கள் இதை ப்ளாக் கலரில்  வாங்கி  செல்லலாம்.. இதனுடன்  Amazon Pay  ஆப்  பயன்படுத்தி ஆர்டர் செய்தால் 50ரூபாய்  கேஷ்பேக் வழங்கப்படும்  மேலும் பல தகவலை  பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள.

Zinq Technologies Z10KI 10000mAH Lithium Ion Power Bank (Black)
இந்த பவர்  பேங்கில் 10000mAH கொண்ட  பவர்  இருக்கிறது  இதனுடன் இதன் விலை வெறும்  499.ரூபாய்  விலையில் வாங்கலாம், மேலும் நீங்கள் இதை ப்ளாக் கலரில்  வாங்கி  செல்லலாம்.. இதனுடன்  Amazon Pay  ஆப்  பயன்படுத்தி ஆர்டர் செய்தால் 50ரூபாய்  கேஷ்பேக் வழங்கப்படும்  மேலும் பல தகவலை  பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள.

Micromax 10400 mAh Power Bank (Black)(PBAPB1041BLA)
மைக்ரோமேக்சின் இந்த பவர் பேங்கில்  10400 mAh பவர் பேட்டரி கொண்டுள்ளது.இதன் விலை வெறும்  599..ரூபாய்  விலையில் வாங்கலாம், மேலும் நீங்கள் இதை ப்ளாக் கலரில்  வாங்கி  செல்லலாம் இதனுடன்  Amazon Pay  ஆப்  பயன்படுத்தி ஆர்டர் செய்தால் 50ரூபாய்  கேஷ்பேக் வழங்கப்படும்  மேலும் பல தகவலை  பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள.

Lapguard LG514 10400mAH Lithium-Ion Power Bank (White)
இந்த பவர்பேங்க்  10400mAH  பேட்டரி  பவர்  கொண்டுள்ளது, இதனுடன் இதன் விலை வெறும்  499.ரூபாய்  விலையில் வாங்கலாம், இதனுடன்  இதனுடன்  Amazon Pay  ஆப்  பயன்படுத்தி ஆர்டர் செய்தால் 50ரூபாய்  கேஷ்பேக் வழங்கப்படும்  மேலும் பல தகவலை  பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Lenovo 10400mAH Lithium-ion Power Bank PA10400 (White)

லெனோவின் இந்த பவர் பேங்கில்  10400mAH பவர் பேட்டரி கொண்டுள்ளது.இதன் விலை வெறும்  699.ரூபாய்  விலையில் வாங்கலாம், மேலும் நீங்கள் இதை ப்ளாக் கலரில்  வாங்கி  செல்லலாம். இதனுடன்  Amazon Pay  ஆப்  பயன்படுத்தி ஆர்டர் செய்தால் 50ரூபாய்  கேஷ்பேக் வழங்கப்படும்  மேலும் பல தகவலை  பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo