HIGHLIGHTS
இந்த ப்ளான் ஜியோவின் Rs 1,999 பிளானை போலவே இருக்கும், அதன் மூலம் கஸ்டமருக்கும் 125GB 4G டேட்ட, அன்லிமிடட் வொயிஸ் கால்ஸ் மற்றும் SMS பெனிபிட் கிடைக்கிறது
Airtel இந்த ப்ளான் உடன் ஒரு Rs 1,999 பிளானை கொண்டுவந்துள்ளது, அதன் மூலம் கஸ்டமருக்குக்கு அன்லிமிடட் லோக்கல் மற்றும் STD கால்ஸ் மற்றும் ரோமிங் அவுட் கோயிங் கால்ஸ் அது மட்டு மில்லாமல் ஒரு நாளைக்கு 100 SMS கிடைக்கிறது, இந்த டேட்ட பெனிபிட் லிமிட் 125GB இருக்கிறது மற்றுமிதை நீங்கள் 180 நாட்களுக்கு யூஸ் செய்யலாம், இந்த ப்ளான் ஜியோவின் Rs 1,999 பிளானை போலவே இருக்கிறது. இதில் கஸ்டமருக்கு 125GB 4G டேட்டா அன்லிமிடட் வொயிஸ் கால்ஸ் மற்றும் SMS பெனிபிட் கிடைக்கிறது, மற்றும் இந்த பிளானை நீங்கள் 180 நாட்களுக்கு யூஸ் செய்யலாம்
SurveyAitel கூறுகிறது, இந்த ஆபர் 7 நவம்பர் லிருந்து 31 டிசம்பர் வரை இருக்கும் மற்றும் இதை நீங்கள் மாஸ்டர் கார்டின் மூலம் ரிச்சார்ஜ் செய்தால் pre paid கஸ்டமருக்கு 1௦% கேஷ் பேக் கிடைக்கும், நீங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் உடன் முதல் முறை ரெஜிஸ்டர் செய்கிருர்கள் என்றால் கஸ்டமருக்கு இந்த கேஷ் பேக் லாபத்தை உபயோக படுத்தி கொள்ளலாம், இதை தவிர இந்த ப்ளானில் My airtel app அல்லது கம்பனி வெப்சைட் மூலமாக ரிச்சார்ஜ் செய்து கொள்ளலாம் அப்பவும் கஸ்டமருக்கு இந்த கேஷ் பேக் ஆபர் கிடைக்கும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile