Aadhaar Card New Rules: நவம்பர் 1 முதல் ஆதார் கார்டில் அந்த 3 முக்கிய விஷயத்தில் மாற்றம் அது என்ன பாருங்க?
Aadhaar Card பயனர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது நவம்பர் 1,2025, ஆதர்கார்டில் மிக பெரிய அப்டேட் நீங்கள் இனி எந்த மாற்றத்தையும் செய்ய மிக பெரிய வரிசையில் நிற்க தேவை இல்லை வெறும் ஒரே கிளிக்கில் நீங்கள் அதை மாற்றலாம் உங்கள் பெயர்,முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் நம்பர் போன்றவற்றை உங்கள் வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் மாற்றி கொள்ளலாம் இதன் மூலம் தங்களின் வேலைகளை விட்டு செல்லும் அலைச்சல் இருக்காது இந்தப் புதிய விதிகள் ஆதார் சேவைகளை பாஸ்ட் , எளிமையாகவும், மிகவும் பாதுகாப்பாகவும், பயனர் நட்பாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
Surveyமுதல் விஷயம் :- Aadhaar அப்டேட் தகவல்
முன்பு நீங்கள் எந்த ஒரு ஒரு அப்டேட்டாக இருந்தாலும் சரி உங்கள் பெயர்,முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் நம்பர் பொன்றவற்ற அப்டேட் செய்ய இனி எந்த Aadhaar Seva கேந்த்ரா செல்ல வேண்டியதில்லை அனைத்தும் ஆன்லைனில் செய்யலாம் மேலும் உங்களின் பெயர் அல்லது முகவரி ஆட்டோமேட்டிக்காக அப்லோட் செய்யப்பட்ட PAN card,, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் அல்லது ரேஷன் கார்ட் மூலம் தகவலை வெரிபை செய்யும் மேலும் இதன் இது பாதுகப்பனது மட்டுமல்லாமல் எளிதானது மேலும் தற்பொழுது இதன் கட்டணத்தின் விலையை உயர்த்தியுள்ளது
இதையும் படிங்க:Instagram யில் இப்படி ஒரு அம்சமா நாம பாத்துட்டு இருந்த ரீல் திடீர் என காணமல் போச்சா ஈசியா கண்டுபிடிக்கலாம், எப்படி?
Aadhaar அப்டேட் புதிய விலை தகவல்
- பெயர், முகவரி அல்லது மொபைல் எண்ணைப் புதுப்பிக்க ரூ.75
- கைரேகைகள், கருவிழி ஸ்கேன் அல்லது புகைப்படத்தைப் புதுப்பிக்க ரூ.125.
- 5 முதல் 7 வயது வரையிலான குழந்தைகளுக்கும், 15 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கும் இலவச பயோமெட்ரிக் புதுப்பிப்புகள்.
- ஜூன் 14, 2026 வரை இலவச ஆன்லைன் ஆவண புதுப்பிப்புகள், அதன் பிறகு ஒரு பதிவு மையத்தில் ரூ.75 செலவாகும்.
- ஆதார் மறுபதிப்பு கோரிக்கைகளுக்கு ரூ.40
- வீட்டு சேர்க்கை சேவை: அதே முகவரியில் முதல் நபருக்கு ரூ.700 மற்றும் கூடுதலாக வரும் ஒவ்வொரு நபருக்கும் ரூ.350.
இரண்டாவதாக Aadhaar-PAN லிங்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது
அனைத்து PAN card வைத்திருக்கும் நபர்கள் தங்களின் PAN cardஉடன் Aadhaar கார்டை டிசம்பர் 31,2025க்குள் லிங்க் செய்து இருக்க வேண்டும் ஒரு வேலை செய்யமுடியாமல் போனால் ஜனவரி 1, 2026, முதல் உங்கள் கார்ட் செயலிழக்கப்படும் மேலும் அதன் பிறகு நிதி சார்ந்த எந்த வேலையோ அல்லது வரி சார்ந்த பிரச்சனை நேரிடும் மேலும் ஆதார் கார்டில் கூட வெரிபிகேஷன் டோக்க்யுமேன்ட்டாக சேர்க்கப்படுகிறது.
மூன்றாவது மாற்றம் KYC செயல்முறை
KYC செயல்முறையை பேங்க் மற்றும் நிதி சார்ந்த வேலைகளை மிகவும் எளிமயப்பட்டுள்ளது
- Aadhaar OTP வெரிபிகேஷன்
- Video KYC
- Face-to-face வெரிபிகேஷன்
மேலும் இந்த செயல்முறை இல்லாமல் அந்த பேப்பர் சமரக்க வேண்டும் இந்த பேப்பர் சம்பிக்க வேண்டும் என தொல்லை இருக்காது எந்த வேலையும் சுலபமாக செய்யலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile