நீங்கள் உங்கள் வீட்டுக்கு மிகவும் சிறந்த Soundbar குறைந்த விலையில் வாங்க நினைத்தால் Blaupunkt SBW600 XCEED 9.1.4 Dolby Atmos சப்போர்ட் கொண்ட சவுண்ட்பாரில் அதிரடியாக கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் மொத்தம் ரூ,6500 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த வெறும் ரூ,28,499க்கு வாங்கலாம் உங்கள் வீட்டு டிவியின் சரியான சவுண்ட் வரவில்லை என்றால் இந்த Blaupunkt சவுண்ட்பார் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் பெறலாம் மேலும் இந்த சவுண்ட்பாரில் இருக்கும் ஆபர் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.
Survey
✅ Thank you for completing the survey!
Blaupunkt SBW600 XCEED 9.1.4 Dolby Atmos
Blaupunkt SBW600 XCEED 9.1.4 Dolby Atmos
Blaupunkt SBW600 XCEED சவுவுண்ட்பார் அமேசானில் ரூ, 34,999 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபராக ரூ,5000 டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 ஆகமொத்தம் இந்த இந்த சவுண்ட்பாரில் ரூ,6500 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,28,499க்கு வாங்கலாம் இதை தவிர Amazon pay பேலன்ஸ் கேஷ்பேக் ரூ,1,049 கேஷ்பேக் நன்மை பெறலாம் அதன் பிறகு நீங்கள் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதன் MRP விலை ரூ,1,29,999க்கு வைக்கப்பட்டுள்ளது மேலும் ரூ,1,01,500 வரை டிஸ்கவுண்ட் பெறலாம்.
SBW600 Xceed ஹோம் தியேட்டர்களில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இதற்கு முன்பு ஒருபோதும் இவ்வளவு தொழில்நுட்பமும் பர்போமான்ஸ் ஒரே அமைப்பில் இணைக்கப்பட்டதில்லை. இந்த அற்புதமான ஹோம் தியேட்டர் சமீபத்திய Dolby Atmos தொழில்நுட்பத்தை ஸ்மார்ட் டிசைனுடன் இணைத்து சரியான 360° சரவுண்ட் சவுண்டை வழங்குகிறது. இந்த ஹை பர்போமான்ஸ் அடைய ப்ளாபங்க்ட் ஜெர்மன் துல்லியத்தை அமெரிக்க தொழில்நுட்பத்துடன் இணைக்கிறது.
BW600 Xceed அப்டேட் ஆடியோ அல்காரிதம்கள் மற்றும் ஒவ்வொரு திசையிலும் மிக சிறந்த சவுண்ட் வழங்குவதற்காக மெட்டல் ஸ்பீக்கர்களைப் பயன்படுத்துகிறது. சவுண்ட்பாரில் மேல்நோக்கி, இருபுறமும், முன்னோக்கியும் சுடும் ஸ்பீக்கர்கள் உள்ளன. சேட்லைட் ஸ்பீக்கர்கள் திசை சார்ந்தவை, மேல்நோக்கி மற்றும் முன்னோக்கி சுடும். இறுதியாக, வூஃபர் டீப் பாஸை உருவாக்குகிறது, இது இந்த நம்பமுடியாத சவுண்டின் அடித்தளத்தை உருவாக்குகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile