உங்களின் பேட்டரியை பாதுகாக்க நச்சுனு 4 டிப்ஸ் 2018

உங்களின்  பேட்டரியை  பாதுகாக்க நச்சுனு 4 டிப்ஸ் 2018
HIGHLIGHTS

உங்கள் போனின் பேட்டரி சீக்கிரம் முடிந்து விடுகிறதா ? அப்படியானால், சில எளிய டிப்ஸ் உங்களுக்குத் தெரிந்து வைத்து கொள்வது மிகவும் அவசியம் தான்

உங்கள் போனின் பேட்டரி  சீக்கிரம் முடிந்து விடுகிறதா ? அப்படியானால், சில எளிய டிப்ஸ் உங்களுக்குத் தெரிந்து வைத்து கொள்வது மிகவும் அவசியம் தான் . இந்த டிப்ஸ் மூலம், உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரி நீடிக்கும் மற்றும் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். இந்த டிப்ஸ் என்ன என்று தெரியுமா

1 ப்ரைட்னஸ் டர்ன் ஆஃப்  செய்யுங்கள்..!

நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி லைப் நீண்ட நேரம் நீடித்து வைக்க விரும்பினால், முதலில்  உங்கள் போனின் பிரைட்னஸ்  டர்ன் ஆஃப்  செய்யுங்கள் பிரைட்னஸ் அதிகம் இருப்பதால் உங்கள் போனின் பேட்டரி அதிகம் செலவழிகிறது 

2 போனின் பேக்ரவுண்ட்  கலர் 

உங்களிடம் AMOLED  டிஸ்பிளே கொண்ட போனாக இருந்தால், உங்கள் போனின் பேக்ரவுண்ட் ப்ளாக் வைக்க வேண்டும் இதன் மூலம் உங்கள் பேட்டரி  குறைவாகவே செலவாகும் 

3 ட்ரெக்கிங் லொகேஷனை ஆஃப் செய்யுங்கள் 

உங்கள் போனில் ட்ரெக்கிங் லொகேஷன் ஆஃப் செய்யுங்கள், இதன் மூலம் உங்கள் பேட்டரி லைப் அதிக நேரம் நீடிக்கும்  உண்மையில் மொபைலில் இருக்கும் ஆப் பயனரின் லொகேஷனை  ட்ராக் செய்யும் இதன் மூலம் உங்கள் பேட்டரி அதிகம் செலவாகும்.

4 உங்களுக்கு தேவை இல்லாத ஆப் டெலிட் செய்யுங்கள் 
உங்கள் மொபைல் போனில் தேவை இல்லாத ஆப் இருந்தால் அதை நீங்கள் முதலில் டெலிட் செய்ய வேண்டும், நீங்கள் பேஸ்புக் பயன்படுத்துகிறீர்கள்  என்றால்  நீங்கள் அதன் லைட் வெர்சன் பயன்படுத்தலாம், இதை தவிர E காமர்ஸ் வெப்சைட் ஆப்களையும்  டெலிட் செய்யுங்கள் இது போன்ற  அதிக ஆப் உங்களின் பேட்டரியை  அளித்து விடுகிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo