பப்ஜில அப்படி  என்னதான் இருக்கு  Pubg புதிய வெர்சன் அறிமுகம், இனி  நீங்களும் விளையாடலாம்.
News

பப்ஜில அப்படி என்னதான் இருக்கு Pubg புதிய வெர்சன் அறிமுகம், இனி நீங்களும் விளையாடலாம்.

Sakunthala   Jul 27, 2019

இனி எல்லோரும் பப்ஜி விளையாடலாம் - இந்தியாவில் புதிய வெர்ஷன் வெளியானது நாட்டில் வெளியிடப்பட்டது. பின் பல்வேறு ஆசிய நாடுகளில் பப்ஜி மொபைல் லைட் வெளியான நிலையில், தற்சமயம் இது இந்தியாவிலும் வெளியாகி இருக்கிறது. டென்சென்ட் கேம்ஸ் நிறுவனம் இந்தியாவில் பப்ஜி மொபைல் லைட் கேமினை வெளியிட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பப்ஜி மொபைல் லைட் கேம் பிலிப்பன்ஸ் 

பப்ஜி மொபைல் லைட் கேமில் 60 பிளேயர்கள் மட்டும் விளையாடும்படி சிறிய மேப் கொண்டிருக்கிறது. இது கேமின் வேகத்தை சீறாக வைத்துக் கொள்ள உதவுகிறது. புதிய பிளேயர்களுக்கு பல்வேறு ரிவார்டுகள் புதிய கியர் மற்றும் வெஹிகில் வடிவில் வழங்கப்படுகின்றன.

புதிய பப்ஜி மொபைல் லைட் வெர்ஷன் குறைந்த மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்களிலும் இயங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய வெர்ஷன் 400 எம்.பி. அளவில் கிடைக்கிறது. இது 2 ஜி.பி. ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் சீராக இயங்குகிறது.

பயனர்கள் பப்ஜி மொபைல் லைட் வெர்ஷனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

logo
Sakunthala

coooollllllllll

Related Articles

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership — the 9.9 kind Building a leading media company out of India. And, grooming new leaders for this promising industry

DMCA.com Protection Status