இந்த வார OTT மற்றும் தியேட்டரில் ரிலிசாக இருக்கும் சூப்பர் படங்கள்

இந்த வாரம் OTT மற்றும் தியேட்டரில் அதிரடியான திரைப்படங்கள் இருக்கிறது இந்த வார லிஸ்ட்டில் அதிரடி திரைப்படங்கள் லிஸ்ட்டில் பல இருக்கிறது அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் நடித்த வேட்டையன் திரைப்படம் இந்த லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருக்கிறது, அதே போல் தியேட்டர் மற்றும் இல்லாமல் OTTயிலும் பட்டய கிளப்பும் படங்கள் இருக்கிறது அந்த வகையில் இந்த வார லிஸ்ட்டில் என்ன என்ன படங்கள் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க

வேட்டையன் (vettaiyan-October 10)

வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 தியேட்டரில் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லீடிங் ரோலில் நடித்துள்ளார் இப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் பகத் பாசில், அமிதாப் பச்சன், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது, மேலும் இது ளைக்கா தயாரிப்பில் வெளிவருகிறது மேலும் இந்த படத்தை நண்பர் மற்றும் குடும்பத்தினருடன் அக்டோபர் 10 தியேட்டரில் பார்த்து மகிழுங்க.

ப்ளாக் (Black)– Theatres (Oct 11)

ஜீவா நடித்துள்ள பிளாக் திரைப்படம் அக்டோபர் 11 ரிலீஸ் ஆக உள்ளது. இந்த திரைப்படம் வேட்டையன் திரைப்படத்திற்கு போட்டியாக அமையுமா என்பது தெரியவில்லை, ஆனால் இப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இப்படத்தை பாலசுப்ரமணி இயக்கி உள்ளார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து உள்ளார்.மேலும் இது ஒரு ரீமேக் படமாகும் இந்த திரைப்படத்தை அக்டோபர் 11 தியேட்டரில் ரிலீசாகும்.

வாழை Vaazhai – Disney+ Hotstar (Oct 11)

வாழை திரைப்படம் மாறி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த வாழை திரைப்படம் தியேட்டரில் சூப்பர் டூப்பர் ஹிட் என்று சொல்லலாம்,இந்த திரைப்படத்தில் தில் ரகுல் மற்றும் பொன்வேல் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் நிகிலா விமல், கலையரசன், ஜே சதீஷ் குமார், திவ்யா துரைசாமி, மற்றும் ஜானகி. ஆகியோர் நடித்துள்ளனர் இப்பொழுது அதிகாரபூர்வ தேதி அக்டோபர் 11ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகின்றது மேலும் இது Disney +Hostar யில் அக்டோபர் 11 வெளியாகிறது

இதையும் படிங்க:This Week OTT: இந்த வார OTT யில் அதிரடியான சூப்பர் மூவீஸ் லிஸ்ட்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :