OTT movies: தமிழ் புத்தாண்டு அன்று குடும்பத்துடன் இந்த படங்களை பார்த்து மகிழுங்கள்

Updated on 13-Apr-2024

தமிழ் புத்தாண்டு அன்று குடும்பத்துடன் நல்ல திரைப்படங்கள் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் OTT யில் வீட்டில் இருந்தபடி திரைப்படங்கள் பார்த்து மகிழுங்கள் ஏப்ரல் இரண்டாவது வாரமும் பல திரப்படங்கள லிஸ்ட்டில் உள்ளது அவை நீங்கள் Netflix, Prime Video, Disney+ Hotstar, JioCinema, Zee5 மற்றும் பிற OTT தளங்களில் பார்க்கலாம் அந்த வகையில் இந்த வாரம் எந்த OTT யில் என்ன என்ன திரைப்படம் வருகிறது என்று லிஸ்டை பார்ப்போம், இதில் லால் சலாம், பிரேமலு, Pon Ondru Kanden,

இந்த வாரOTT யில் பார்க்க வேண்டிய படங்கள்

Movie/ SeriesOTT Release DateOTT Platform
Lal SalaamApril 12Sun NXT
Pon Ondru kandenApril 14JioCinema
SirenApril 19Disney+ Hotstar
Premalu April 12 Disney+ Hotstar

லால் சலாம்

‘லால் சலாம்’ திரைப்படம் பிப்ரவரி 9, 2024 அன்று பெரிய திரைகளில் வெளியானது. இந்த தமிழ் திரைப்படம் பொதுமக்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் பார்வையாளர்களைக் கவரவும், அவர்களிடையே ஒரு அடையாளத்தை ஏற்படுத்தவும் தவறிவிட்டது. இந்த படத்தில் ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இப்படம் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியாகியுள்ளது இதை தவிர இதில் Vishnu Vishal மற்றும் Vikranth முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இதை தவிர Vignesh, Livingston, Senthil, Jeevitha, K.S. Ravikumar, மற்றும் Thambi Ramaiah ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார், அதனை தொடர்ந்து சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வருகின்ற 1ஆம் தேதி வெளியாக உள்ளது.

IMDB Ratings: 4.8
Language and Genre: Tamil, Action, Drama, Sport
Cast: Rajnikant, Vishnu Vishal, Vikranth, Vignesh, Livingston, Senthil, Jeevitha, K.S. Ravikumar, Thambi Ramaiah
OTT Release Date: 12 April 2024
Where to Watch: SunNXT

பிரேமலு

பிரேமலு ஒரு ரோமேண்டிங் திரைப்படமாகும் இப்படம் ஒரு காமெடி கலந்த திரைப்படமாகும் இப்படம் இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் வெளியானது. இந்த படம் தெலுங்கின் டப்பிங் வெர்சன் மார்ச் 8 அன்று தியேட்டரில் ரிலீசானது தமிழ் பதிப்பு மார்ச் 15 அன்று வெளியிடப்பட்டது .இதில் அல்தாஃப் சலீம், ஷியாம் மோகன் எம்., அகிலா பார்கவன், மீனாட்சி ரவீந்திரன், சங்கீத் பிரதாப், ஷமீர் கான் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் ஆகியோர் நடித்துள்ளார்கள் இப்படம் மார்ச் 29 யில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருந்தது ஆனால் இந்த படம் இப்பொழுது டிஸ்னி ஹாட்ச்டரில் ஏப்ரல் 12 வெளியாகிறது

Pon Ondru Kanden

அசோக் செல்வன்,வசந்த ரவி, மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளிவர இருக்கும் இந்த படம் நேரடியாக டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிடப்படுகிறது அதாவது இந்த படம் தியேட்டரில் வெளியகது இது நேரடியாக OTT யில் வெளியாகும் இப்படத்தின் இயக்குனர் பிரியா இப்படத்தின் கதையை பற்றி பேசினால் இதில் செஃப் ஆக ஆசைப்படும் ஒரு பையனைப் பின்தொடர்கிறார். அவரது தந்தை ஒரு தொழில் சார்ந்த பெண்ணுடன் தனது திருமணத்தை நிச்சயிக்கிறார், ஆனால் அவள் ஆர்வம் காட்டவில்லை. பின்னர் அவர் அவளது உதவியை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார், மேலும் அவர்கள் கூட்டாக ஒரு தொழிலைத் தொடங்குகிறார்கள்.அதனை தொடர்ந்து ஏப்ரல் 14ஆம் தேதி ஜியோ சினிமாவில் வெளியாகிறது.

Release Platform: JioCinema
Release Date: April 14

சைரன்

ஏப்ரல் 11ம் தேதி சைரன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சைரன் 108 திரைப்படம் வரும் ஏப்ரல் 19ம் தேதி சரியாக 2 மாதங்கள் பிறகு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTTயில் வெளியாக போவதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது . இந்த திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு,, கன்னடா மற்றும் மலையால் மொழிகளில் வெளியாகிறது நீங்கள் Disney Plus Hotstar சப்ஸ்க்ரிப்சன் பயனர்கள் இதை OTT தளத்தில் பார்க்கலாம்.

Release Platform: Disney+ Hotstar
Release Date: April 19

இதையும் படிங்க Truecaller அறிமுகம் செய்தது Web வெர்சன் இனி கம்ப்யூட்டரிலும் தெரியாத நம்பரை தேட முடியும்

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :