நகைச்சுவையில் சிரிக்க வைத்த காமெடி நடிகர் ரோபோ சங்கர் காலமானார் இவரின் கடைசியாக வெளிவந்த படம் என்ன ?
தமிழ் மிக சிறந்த காமடி நடிகருமான ரோபோ சங்கர் நேற்று இரவு அதாவது வியாழகிழமை செப்டம்பர் 18, சென்னையில் உடல் நலம் குறைவால் காலமானார் இவர் டிசம்பர் 24,1978 பிறந்தார் அதன் படி இவரின் வயது 46 தான் ஆகிறது இவர் வெறும் ஸ்டேஜ் பர்போமான்ஸ் மற்றும் தொகுப்பாளார் ஆகவும் இருந்து மேலும் பல படங்களில் அவரின் நகைச்சுவை நடிப்பில் சிரிக்க வித்துள்ளார் எந்த எந்த படங்களில் நடித்தார் இவரின் கடைசியாக ரிளிசான் படம் எது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
Surveyரோபோ சங்கர் நடித்த படங்கள்
ரோபோ சங்கர் முதன் முதலில் கலக்க போவது யாரு மூலம் அறிமுகமானார் ரோபோ சங்கர் முதன் முதலில் (1999) யில் வெளியான படையப்பா படத்தில் நடித்தார் அதன் பிறகு 2011 யில் வெளியான ரவுத்திரம் படத்தில் நடித்தார், அதன் பிறகு ஒரு சிறிய இடை வேலைக்கு பிறகு இதற்க்கு தான் ஆசைபட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்கார் இது 2013 யில் வெளியானது இதில் இவர் நடித்த நகைச்சுவை கதாப்பாத்திரம் அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருந்தது, அதனை தொடர்ந்து வாயை மூடி பேசவும் 2014 ஆம் ஆண்டு வெளியானது .
இதையும் படிங்க:This Week OTT: பாக்க மாஸ் படங்கள் இந்த வாரம் சிறப்பு விருந்து இருக்கு
இவர் அதிகம் புகழ் வாங்கி கொடுத்த படம் என்ன?
இவருக்கு அதிகம் புகழ் வாங்கி கொடுத்த படம் என்றால் 2015 ஆண்டு வெளியான மாரி, அதை தொடர்ந்து 2016 யில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இவர் பெஸ்ட் படம் என சொல்லலாம் ஏன் என்றால் அதில் அவரின் நகைச்சுவை அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருந்தது, மேலும் இரும்பு திரை (2018), அஜித் குமாரின் விஸ்வாசம் 2019 ஆண்டும் மற்றும் 2022 வெளியான விக்ரமின் கோப்ரா படத்திலும் நடித்தார் மேலும் இது இவர் ஒரு சில நெகடிவ் ரோலில் நடித்தாலும் இவரின் காமெடியில் அனைவரையும் சிரிக்க வைத்து நகசஊவை மழையில் நனைய வைத்துவிடுவார் .
ரோபோ சங்கரின் கடைசி படம் எது ?
ரோபோ ஷங்கர் சுமார் 80 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் அவர் இறப்பிற்கு முன்னதாக கடைசியாக வெளிவந்த படம் சொட்ட சொட்ட நனையுது யில் நடித்தார் இது ஆகஸ்ட் 29,2025 யில் வெளியானது இந்த படத்தின் OTT வெளியிட்டு தகவலை பற்றி தற்பொழுது வெளியாகவில்லை மேலும் இவர் கடைசியாக கலந்து கொண்ட கொண்ட நிகழ்ச்சி டாப் குக்கூ டூப்பு குக்கூயில் போட்டியாளராக கலந்து கொண்டார் மேலும் அவரின் யதார்த்த நிகழ்ச்சியில் அனைவரையும் சிரிக்க வைத்தார் இவரின் அந்த மகிச்சியான தருணங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள் மேலும் இவரின் இறப்பு அனைவருக்கு ஷோக் தந்த வகையில் இருந்தது என கூறலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile