OTT Movie: தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் தியேட்டரை துவம்சம் சரவெடி படம்
தீபாவளிக்கு சரவெடி போடா வரும் தியேட்டரை துவம்சம் செய்த படத்தை OTT யில் பார்த்து மகிழலாம், மேலும் இந்த படங்கள் OTT யில் வராமல் டிமிக்கி கொடுத்து இருந்த நிலையில் இப்பொழுது தீபாவளி ரிலிசாக இருக்கிறது அந்த லிஸ்ட்டில் லப்பர் பந்து, மெய்யழகன் போன்ற திரைப்படங்களை OTT யில் உங்களின் குடும்பம் மற்றும் நண்ம்பர்களுடன் உங்களுக்கு பிடித்த OTT தளமான Netflix, Prime Video, Disney+Hotstar, Zee5 மற்றும் jiocinema போன்ற பார்த்து மகிழுங்க.
மெய்யழகன்
Release Date: 25 October On Netflix
நடிகர் கார்த்திக் நடிக்கும் மெய்யழகன் திரைப்படம் தியேட்டரில் ரிலீசாகி அமோக வரவேற்ப்பை பெற்றது அதனை தொடர்ந்து இதன் OTT யில் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்தவர்களுக்கு மிகவும் சந்தோசமான செய்தியாக இருக்கும் இந்த திரைப்படம் பிரேம்குமாரின் இயக்கத்தில் வெளிவந்துள்ளது மேலும் இந்த திரைப்படத்தை அக்டோபர் 25 அன்று பார்க்கலாம்.
லப்பர் பந்து (Lubber Pandhu)
Release Date: 31 October On Disney+ Hotstar
அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த லப்பர் பந்து திரைப்படத்தில் மேலும் சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து ஆவர் லப்பர் பந்து ஒரு கிரிகெட் மயப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும் மேலும் இந்த திரைப்படத்தை க்டோபர் 31 தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் பார்க்கலாம்.
தங்கலான்
சியான் விக்ரம் நடித்த் தங்கலான் திரைப்படம் OTT யில் ஆகஸ்ட் 15 தியேட்டரில் ரிளிசாகியது இந்த திரைப்படம் KGF போல தங்கம் எடுத்து கொடுக்கும்படி தொழிலர்கலை அடிமை போல் நடத்தும் கூலி தொழிலாளியின் கதை இந்த திரைப்படத்தில் சியான் விக்ரம் உட்பட படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை செப்டம்பர் 31 தேதி Netflix OTT தளத்தில் பார்க்கலாம்.