Big Boss Tamil: மாஸ் லுக்கில் களத்தில் இறங்குகிறார் விஜய் சேதுபதி இனி இருக்கு செம்ம ஆட்டம்

Big Boss Tamil: மாஸ் லுக்கில் களத்தில் இறங்குகிறார் விஜய் சேதுபதி இனி இருக்கு செம்ம ஆட்டம்

Big Boss பிக் பாஸ்க்காக மிக பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது அந்த வகையில் இது எட்டு எபிசொட் வெற்றிகரமாக முடித்து 9வது எபிசோடில் காலடி எடுத்து வைத்துள்ளது தொடர்ந்து 7 எபிசொட் கமல் ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கினர் அதனை தொடர்ந்து இதற்க்கு முந்தைய சீசனில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியதால் மிக பெனை தொடர்ந்து மீண்டும் பிக் பாஸ் சீசன் 9 வது எபிசொட் விஜய் சேதுபதி தொத்து வழங்குவதாக விஜய் TV ப்ரோமோ வெளியாகியது அதனை மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார் மேலும் இதன் தகவலை முழுசா பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Big boss 9 ப்ரோமோ ரிலிஸ்

தற்பொழுது புதிய லோக உடன் விஜய் TV வைரல் செய்கிறது இதன் முந்தைய எபிசோடில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியதால் ரசிகர் மத்தியில் மிக பெரிய வர வேர்ப்பை பேரது அதனை தொடர்ந்து இப்பொழுது மீண்டும் விஜய் சேதுபதி வருகையால் மக்கள் கொண்டாடி வருகிறார்கள் ஏன் என்றால் அவரின் நகைச்சுவை ஊட்டும் பேச்சு, தெளிவான குரல் வளம் மக்களை கவர்ந்துள்ளது என கூறலாம் மேலும் இந்த முந்தைய எபிசோடில் அதாவது பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். சௌந்தர்யா நஞ்சுண்டன் 2ஆவது இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சியானது இறுதிப் போட்டி டிஆர்பி மட்டும் 10.50 ரேட்டிங் பெற்றது. இதன் முந்தைய சீசன் 8யில் பிக்பாஸ் 8-வது சீசனில் முத்துக்குமாரன் டைட்டிலை வென்றார்.

இதையும் படிங்க வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பக்கா கமேடிபடம் நூடுல்ஸ் மண்டையுடன் கலக்கும் ஹீரோவும் புதுசு படமும் புதுசு

இதனை தொடர்ந்து தற்பொழுது எபிசொட் ப்ரோமோ டீசர் வெளியாகியுள்ளது, இந்நிலையில் சரியாக 6 மணிக்கு பிக் பாஸ் 9 லோகோ வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். லோகோவும் சூப்பராக இருக்கிறது, விஜய் சேதுபதியும் ரக்கடான லுக்கில் மாஸாக இருக்கிறார். டீஸர் விரைவில் வெளியிடப்படுமாம்.

பிக் பாஸ் முதல் எப்சொடில் மிக பெரிய பெரிய வெற்றியை பெற்றது ஒவ்வொரு எபிசொடிலும் ஒவ்வொரு தட்டில் வின்னர் முதல் சீசன்-ஆரவ், 2 வது சீசன்-ரித்விக்கா, 3 வது சீசன்-முகின் ராவ்,4 வது சீசன் ஆரி அர்ஜுன் 5வது சீசன்-ராஜு ஜெயமோகன், 6வது சீசன்-ஆசீம், 7வது சீசன்-அர்ச்சனா மற்றும்  8-வது சீசனில் முத்துக்குமாரன் வென்றார்.

தற்பொழுது 9 வது சீசன்னில் பங்கு பெரும் போட்டியாளர்களின் பெயர் வெளியாகியது அவர்கள் பிக் பாஸ் 9 சீசனில் போட்டியாளர்களாக களம் இறங்க உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. ஃபரினா ஆசாத், உமைர் லத்தீஃப், ஷபானா ஷாஜஹான் ஆகியோர் பிக் பாஸில் கலந்து கொள்வதற்காக ஆடிஷனில் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo