Vidamuyarchi OTT: தியேட்டரில் ரிலீஸ் கூட ஆகல அதற்குள் OTT தகவலை வெளியானது
Vidamuyarchi OTT: தென்னிந்தியா திரை உலகில் முன்னணி நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் தியேட்டரில் ரிலிசாக தயாராகிவிட்டது இந்த திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது மக்கள் ப்ரீபுக்கிங் செய்து வருகிறார்கள் அந்த வகையில் தற்பொழுது இன்னும் தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை அதற்குள் OTT ஸ்ட்ரீமிங் தகவல் வெளியானது , இந்த திரைப்படம் எந்த OTT யில் வெளியாகும் என்பதை பார்க்கலாம் வாங்க.
SurveyVidamuyarchi OTT தகவல்
முன்னணி பிரபல நடிகர் தல அஜித் நடிக்கும் விடாமுயற்ச்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் அடுத்த மாதம் பிப்ரவரி 6-ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது என அப்டேட் வெளியாகி இருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ப்ரீ புக்கிங் சிறப்பாக நடந்து வருகிறது. ஓவர்சீஸில் இதுவரை படம் 30 முதல் 50k கலெக்ஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது இப்பொழுது இந்த திரைப்படத்தின் OTT தகவலும் வெளியாகியுள்ளது அதாவது இந்த திரைப்படத்தின் OTT ஸ்ட்ரீமிங் உரிமையை NETFLIX வாங்கியுள்ளது என உருதி செய்துள்ளது
Ajith Kumar is back, proving why Vidaamuyarchi never fails! 🔥
— Netflix India South (@Netflix_INSouth) January 15, 2025
Vidaamuyarchi is coming to Netflix in Tamil, Telugu, Malayalam, Kannada, and Hindi after its theatrical release!#NetflixPandigai pic.twitter.com/RCrk5xFLtr
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்இதை தவிர விடாமுயற்ச்சி திரைப்படத்தின் ட்ரைலர் மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது, மேலும் இப்படத்தின் கதாநாயகியான திரிஷா நீண்ட நாட்கள் பிறகு நடித்துள்ளார் மக்கள் மத்தியில் மிக பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது மேலும் இந்த திரைப்படம் தியேட்டர் ரிளிஷுக்கு பிறகு netflix OTT தளத்தில் ரிலீஸ் ஆகும் மேலும் இப்டம் ரிளிஷுக்கு பிறகு கதை பற்றி பார்க்கலாம்
இதையும் படிங்க:Vidamuyarchi:தல அஜித் ரசிகர்களுக்கு மஜாவான செய்தி தியேட்டரை அதரவைக்க வரும் விடாமுயற்ச்சி இந்த தேதியில் ரிலீஸ்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile