பொளந்து கட்டுது ஆபர் 5.1 சேனல் சப்போர்ட் ZEBRONICS பவர்புல் Soundbar Amazon யில் ஒரே அடியாக ரூ,46,750 குறைப்பு

HIGHLIGHTS

Amazon Great Freedom Sale 2026 யில் பல பொருட்களில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

ZEBRONICS 1100 Watts Powerful Soundbar கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த சவுண்ட்பாரில் ஆபர் பற்றிய முழு தகவல் தெருஞ்சிக்கலாம் வாங்க.

Amazon Great Freedom Sale 2026 யில் பல பொருட்களில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது நீங்கள் குறைந்த விலையில் 5.1 சேனல் சப்போர்ட் கொண்ட Soundbar வாங்க நினைத்தால் ZEBRONICS 1100 Watts Powerful Soundbar கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் , அதாவது நீங்கள் இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,8,249க்கு வாங்கலாம் மேலும் இந்த சவுண்ட்பாரில் ஆபர் பற்றிய முழு தகவல் தெருஞ்சிக்கலாம் வாங்க.

ZEBRONICS Juke BAR 9510WS PRO Dolby 5.1 Soundbarஆபர் மற்றும் டிஸ்கவுன்ட் நன்மை.

ZEBRONICS 1100 Watts Powerful Soundbar அமேசானில் ரூ,9,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, அனால் இதில் கூப்பன் ஆபராக ரூ,500 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1250 டிஸ்கவுன்ட் உடன் இந்த சவுண்ட்பாறை ஆகா மொத்தம் வெறும் ரூ,8,249க்கு வாங்கலாம் மேலும் இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் MRP விலை ரூ,54,999 ஆகும் இப்பொழுது 82% டிஸ்கவுன்ட் உடன் ரூ,46,750 குறைக்கப்பட்டுள்ளது இதை தவிர இந்த சவுண்ட்பாரை மாதம் ரூ,352 கொடுத்து நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம் இவ்வளவு கம்மி விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

ZEBRONICS Juke BAR 9510WS PRO Dolby 5.1 Soundbar, Dolby Audio

ZEBRONICS Juke BAR 9510WS PRO Dolby 5.1 Soundbar Soundbar.

Zebronics ZEB-JUKE BAR 9510WS PRO என்பது ஒருவயர்லெஸ் 6.5-இன்ச் சப் வூஃபர் மற்றும் இரட்டை வயர்லெஸ் பின்புற சேட்லைட் கொண்டஇந்த சவுண்ட்பாரில் மொத்தம் 600 வாட்ஸ் RMS (225W சவுண்ட்பார் + 225W சப்வூஃபர் + 150W Dolby Audio 5.1 சேனல் சவுண்ட்பார் சப்போர்டுடன் வருகிறது, இதை தவிர இது ரிமோட் கண்ட்ரோல் மற்றும் LED டிஸ்ப்ளே உடன் இது வால் மவுண்டேட் போன்ற அம்சங்களுடன் வருகிறது.

இதையும் படிங்க 160W சவுண்ட் எபக்ட் உடன் Zebronics யின் வயர்லெஸ் மைக்ரோ போன அறிமுகம் RGB லைட்டுடன் களைகட்டும்

கனேக்டிவிட்டிக்காக HDMI (ARC), புளூடூத் v5.1, ஆப்டிகல் இன்புட் மற்றும் 600W மொத்த அவுட்புட் டிசைன் டிரிபிள்-டிரைவர் சவுண்ட்பார் ஆகியவை அடங்கும்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :