நீங்கள் உங்கள் வீட்டுக்கு அதிபயங்கரமான பவர்புல் சவுண்ட் எபக்ட் கொண்ட Soundbar வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் Great Freedom Sale 2026 இன்று முடிவடைகிறது, அதற்குள் நீங்கள் 1100W மற்றும் , 7.2.4 சப்போர்ட் கொண்ட ZEBRONICS இந்த DTS X,Dolby Atmos சப்போர்டுடன் வரும் இந்த Soundbar இப்பொழுது கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் இந்த சவுண்ட்பாரில் ஆபர் மற்றும் மிக சிறந்த அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
ZEBRONICS 1100 Watts சவுண்ட்பார் அமேசானில் ரூ,31,499 க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபராக ரூ,1000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,28,749க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் அமேசான் பே கேஷ்பேக் நன்மை போன்ற பல சலுகை வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை ஆபர் விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
சப் வூஃபரில் இருந்து 1100W RMS – 300W, சவுண்ட்பாரிலிருந்து 520W மற்றும் சேட்லைட்களிலிருந்து 280W என்ற ஈர்க்கக்கூடிய மொத்த வெளியீட்டு சக்தியை வழங்கும் இந்த ஜீப்ரானிக்ஸ் Dolby Atmos சவுண்ட்பார் அனைத்திலும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.வயர்லெஸ் சப் வூஃபருடன் கூடிய இந்த ஜீப்ரானிக்ஸ் சவுண்ட்பார் பல்வேறு ப்ரீகுவன்ஷி சமநிலையான ஆடியோ அவுட்புட் உறுதி செய்வதற்காக வெவ்வேறு சைஸ்களில் 10 சக்திவாய்ந்த டிரைவர்களுடன் வருகிறது.
இதையும் படிங்க:பொளந்து கட்டுது ஆபர் 5.1 சேனல் சப்போர்ட் ZEBRONICS பவர்புல் Soundbar Amazon யில் ஒரே அடியாக ரூ,46,750 குறைப்பு
மறுபுறம், அதன் சப் வூஃபரில் இரட்டை 16.51 செ.மீ டிரைவர் உள்ளது, இது நீங்கள் ஸ்ட்ரீம் செய்யும் ஒவ்வொரு உள்ளடக்கத்தின் ஒட்டுமொத்த ஒலி தரத்தையும் கணிசமாக மேம்படுத்துகிறது. கூடுதலாக, பல இணைப்பு விருப்பங்கள், HDMI eARC மற்றும் 7.2.4 சரவுண்ட் சவுண்ட் ஆகியவற்றுடன், தெளிவான ஆடியோவை வழங்கும்