5.1 Ch, Dolby Atmos சப்போர்ட் கொண்ட Noise யின் புதிய Soundbar கம்மி விலையில் வீட்டை ஆக்கிடும் சினிமா தியேட்டர்
சிறந்த Dolby Atmos சப்போர்ட் கொண்ட Soundbar வாங்க நினைத்தால் புதிய Noise சவுண்ட்பார் வாங்கலாம்
இது 5.1 Ch சப்போர்டுடன் வருகிறது
இந்த சவுண்ட்பார் 500W பவர்புல் சரவுண்டிங் சவுண்ட் எபக்ட் வழங்குகிறது
Dolby Atmos சப்போர்ட் உடன் பிரமாண்டமான சவுண்ட் எபக்ட் தரும்.நீங்கள் குறைந்த விலையில் மிக சிறந்த Dolby Atmos சப்போர்ட் கொண்ட Soundbar வாங்க நினைத்தால் புதிய Noise சவுண்ட்பார் வாங்கலாம் இ-காமர்ஸ் தளமான அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம். இது 5.1 Ch சப்போர்டுடன் வருகிறது மேலும் இந்த சவுண்ட்பார் தியேட்டர் போன்ற எபக்ட் வழங்கும் மேலும் இதை ஆபரின் கீழ் வெறும் ரூ, 16,249க்கு வாங்கலாம். இந்த சவுண்ட்பார் 500W பவர்புல் சரவுண்டிங் சவுண்ட் எபக்ட் வழங்குகிறது மேலும் இந்த ச்சவுண்ட்பாரின் ஆபர் மற்றும் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
Noise Newly Launched Homestage 5.1 Ch Soundbar ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் தகவல்
Noise Homestage soundbar யின் இந்த சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,16,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,16,249க்கு வாங்கலாம். இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் அமேசான் பே கேஷ்பேக் போன்ற பல நன்மை பெறலாம்.
Noise Homestage soundbar சிறப்பம்சம்.
Noise Homestage சவுண்ட்பாரின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 500W பவர்புல் சவுண்ட் எபக்ட் உடன் இது 5.1-சேனல் மற்றும் Dolby Atmos சப்போர்டுடன் வரும் இந்த சவுண்ட்பார் சரவுண்டிங் சவுண்ட் எபக்ட் உடன் வரும் Noise யின் புதிய Soundbar உங்கள் வீட்டுக் கொடுக்கும் தியேட்டர் போன்ற எபக்ட் தரும், இதனுடன் இதில் 1 சவுண்ட்பார், 1 : 6.5” x1 சப்வூபார், இதன் பின்புறம் 2 வயர்ட் சேட்லைட் 2” x2 ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது. மேலும் உங்கள் வீட்டுக்கு குறைந்த விலையில் தியேட்டர் எபக்ட் தர கூடிய சிறந்த சவுண்ட்பார் ஆகும்.
இதையும் படிங்க 5.1ch சப்போர்ட் கொண்ட Sony யின் Dolby Digital Soundbar கூப்பன் மற்றும் பேங்க் ஆபரில் வாங்கி
இதனுடன் மிக சிறந்த கனேக்டிவிட்டிக்கு EQ modes: Movie, ம்யூசிக் மற்றும் பிக்சர் போன்றவற்றின் தெளிவான குவாலிட்டி பெறலாம் மேலும் இது பிரமாண்ட சவுண்ட் எபக்ட் வழங்கும் இதனுடன் இதில் கனேக்டிவிட்டிக்கு HDMI (e-ARC/ARC), Optical, USB, AUX, Bluetooth v5.3 போன்ற வசதி வழங்கப்படுகிறது இதனுடன் இதை எளிதாக பயன்படுத்தும் வகையில் ரிமோட் அக்சஸ் நன்மையும் வழங்கப்படுகிறது.