பொளந்து கட்டுது ஆபர் வெறும் ரூ,6,174 Dolby Soundbar உங்கள் 525 W சவுண்ட் அவுட்புட்டுடன் வீட்டையே ஆக்கிடும் சினிமா தியேட்டர்

நீங்கள் குறைந்த விலையில் சௌந்ட்பர் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் GOVO GOSURROUND 985 Soundbar வாங்கலாம் ரூ700க்கும் குறைந்த விலையில், இ-காமர்ஸ் தலமான பிளிப்கார்டில் வாங்கலாம் இந்த சவுண்ட்பாரில் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dolby Digital அம்சம் கொண்டுள்ளது மற்றும் இது 525 W சவுன்ட் அவுட்புட் வழங்குகிறது மேலும் இந்த சவுண்ட்பைன் விலை மற்றும் மற்ற தகவல் பார்க்கலாம் வாங்க.

GOVO GOSURROUND 985 ஆபர் நன்மைகள்

GOVO GOSURROUND 985 சவுண்ட்பாரின் விலை பிளிப்கார்டில்ந ரூ,6,499 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,325 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,6,174 யில் வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மையும் பெறலாம். இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் MRP விலையோ ரூ, 36,999 ஆகும் அதிலிருந்து இந்த சவுண்ட்பாரில் ஒரே அடியாக ரூ,30,825 வரை குறைக்கப்பட்டுள்ளது

GOVO GOSURROUND 985 soundbar

GOVO GOSURROUND 985 Soundbar சிறப்பம்சம்.

GOVO GOSURROUND சவுண்ட்பாரின் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் , 5.1 சேனல் சப்போர்டுடன் இதில் மிக சிறந்த சவுண்ட் அவுட்புட்டுக்கு 525 W சவுண்ட் எபக்ட் உடன் வீட்டையே தியேட்டராக மாற்றிவிடும் இதை தவிர இந்த சவுண்ட்பாரில் Dolby Audio மிக சிறந்த சினிமா அனுபவம் பெறலாம்.

இதையும் படிங்க 1000W சவுண்ட் அவுட்புட் Dolby Atmos/DTS:X சப்போர்டுடன் Sony Bravia Theatre System இருந்த உங்கள் வீடு ஆகிடும் சினிமா தியேட்டர்

இதனுடன் இந்த சவுண்ட்பாரில் வயர்லெஸ் Subwoofer:6.5 இன்ச் (16.51செமீ) அளவுள்ள சக்திவாய்ந்த DSP-இயக்கப்பட்ட வயர்லெஸ் சப்-வூபர் ஆழமான பாஸ் (Deep Bass) ஒலியைத் தருகிறது. இதனுடன் 3 சவுண்ட்பார் மற்றும் Satellite: 2 செடலைட் ஸ்பீக்கர் அடங்கும் இதை தவிர இந்த இதில் ரிமோட் கண்ட்ரோல்,Aux Cable,பவர் அடைபட்டார், போன்றவை வழங்கப்படுகிறது

மேலும் இந்த சவுண்ட்பாரில் மிக சிறந்த கனேக்டிவிட்டிக்கு Bluetooth v5.3, HDMI (ARC), AUX, Optical, மற்றும் USB போர்ட்களை ஆகியவை வழங்கப்படுகிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :