கூகுள் யின் முதல் வயர்லெஸ் ஹெட்போன் Google Pixel Buds

கூகுள் யின் முதல் வயர்லெஸ் ஹெட்போன் Google Pixel Buds
HIGHLIGHTS

Pixel Buds, ஆப்பிலின் Airports மோதும் விதமாக இதை லான்ச் செய்துள்ளது.

Google யின் Pixel Buds ஷிப்பிங் ஆரம்பித்துவிட்டது, இது வயர் லேஸ் உடன் செய்வது, இது தான் கம்பனியின் முதல் ஹெட்போனாக இருக்கும் Pixel Buds ஆப்பிலின் Airports மோதும் விதமாக இதை லான்ச் செய்துள்ளது, இதை கம்பனி அதன் ப்ளாக்ஷிப் Pixel 2 XL மற்றும் Pixel 2 ஸ்மார்ட்போன் மற்றும் Google home ஸ்மார்ட் ஸ்பிகர்ஸ் உடன் அக்டோபரில் 159 டாலருக்கு லான்ச் ஆகி இருந்தது.

Neovin Dot Net ல் ஞாயிற்றுக்கிழமையின் இரவு ரிப்போர்டில் கூறியது  Google Pixel Buds அதன் ஆரம்ப கஸ்டமர்களுக்கு  இந்த வாரம் டெலிவரி செய்வதாக அறிவித்துள்ளது. ஷிப்பிங் ஆகும் ஸ்க்ரீன்சாட் ரிபோர்ட் வந்துள்ளது என்று தகவல் கூறியது.

Pixel Buds translate உதவியில் அதன் ரியல் டைம் மொழியை கேட்கலாம்

இது Earbands சார்ஜிங் கேஷ் உடன் வருகிறது, இதில் 620 mah பேட்டரி இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo