பிளிப்கார்டில் இந்த ஸ்பீக்கரில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது…!

HIGHLIGHTS

இந்த லிஸ்டில் பொருட்கள் வெல்வேறு விலை மற்றும் பராண்டில் இருக்கிறது, அதில் இன்று பிளிப்கார்டில் பெஸ்ட் ஆபர்கள் வழங்குகிறது.

பிளிப்கார்டில்  இந்த ஸ்பீக்கரில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது…!

E- காமர்ஸ் வெப்சைட்டான பிளிப்கார்டில் இன்று ஒரு சில பொருட்களில் மிக சிறந்த ஆபர்கள் கிடைக்கிறது, இந்த பொருட்களில்  ப்ளூடூத்  ஸ்பீக்கர்களில் கிடைக்கிறது மிக சிறந்த ஆபர் இதனுடன் பிளிப்கார்ட் சிறந்த சலுகைகள் வழங்கும் போது, ​​இந்த பொருட்களில் வெவ்வேறு விலை மற்றும் பிராண்ட்கள் உள்ளன. நீங்கள் இந்த பிராக்டில் எதை வாங்க நினைக்கிறீர்களோ அதி வாங்கலாம். நீங்கள் இந்த ளிடத்தில் இருக்கும் பொருட்களில்  நல்ல அப்பர்டுடன் பல பொருட்களை அல்லி செல்லலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

F&D V-320 Laptop/Desktop Speaker
இந்த ஸ்பீக்கரின் விலை 549ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது இதனுடன் இதன் ப்ரீகுவன்ஷி ரெஸ்பான்ஸ் 24 – 20000 Hz  இருக்கு மற்றும் இது ப்ளாக் கலரில் கிடைக்கும் இதனுடன் இதில் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Blaupunkt BT-01 BK 3 W Portable Bluetooth Speaker
இந்த ஸ்பீக்கரின் விலை 1,049 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது இதனுடன் இதன் ப்ரீகுவன்ஷி ரெஸ்பான்ஸ் 220 – 20000 Hz  இருக்கு மற்றும்  இதனுடன் இதில் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Flipkart SmartBuy 3W Portable Bluetooth Speaker
இந்தப்ளூடூத்  ஸ்பீக்கரின் விலை 699 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது இதனுடன் இதன் ப்ரீகுவன்ஷி ரெஸ்பான்ஸ் 90 Hz – 20 kHz  இருக்கு இருப்பினும் இதுல மெமரி கார்ட் ஸ்லோட் கொடுக்கவில்லை   இதனுடன் இதில் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Envent live free 325 3 W Portable Bluetooth Speaker
இந்த ஸ்பீக்கரின் விலை 799ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது மற்றும் இதில்  600mAh  ரீசார்ஜபிள்  பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது   இதன் ப்ரீகுவன்ஷி ரெஸ்பான்ஸ்  100Hz-15KHz  இருக்கு இதனுடன் இதில் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile