boAt [2026 Launch] Aavante Prime X
நீங்கள் உங்கள் வீட்டுக்கு பவர்புல்லான புதிய லேட்டஸ்ட் அறிமுகமான இந்த Dolby Atmos, 7.1.4CH 700W சப்போர்ட் கொண்ட boAt [2026 Launch] Aavante Prime X Soundbar இந்த சவுண்ட்பார் அமேசானில் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது, அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் , அதாவது இந்த சவுண்ட்பாரில் அதன் ஒரிஜினல் விலையிலிருந்து ரூ,61,991 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த சவுண்ட்பார் மிக சிறந்த பவர்புல் பர்போமான்ஸ் வழங்குகிறது
boAt [2026 Launch] Aavante Prime X யின் விலை அமேசானில் ரூ,37,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, aanal பேங்க் ஆபரின் கீழ் ரூ,250 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இதை வெறும் ரூ,37,749க்கு வாங்கலாம், ஆனால் பேங்க் டிஸ்கவுன்ட் பெருசாக கொடுக்கவில்லை என்றாலும் இதில் ஏற்கனவே அதன் ஒரிஜினல் MRP விலையிலிருந்து ரூ,99,990 ஆகா இருந்தது அதிலிருந்து ரூ,61,991 ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது இதை தவிர நீங்கள் Amazon யில் ICICI கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 5% கேஷ்பேக் பெறலாமா இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற நன்மையை பெறலாம்.
boAt யின் இந்த Aavante Prime X மிக சிறந்த பவர்புல் ஆடியோ எபக்ட் வழங்குகிறது, இது உண்மையாகவே truly வயர்லெஸ் சவுண்ட்பார் ஆகும், இதில் 7.1.4 சேனல் சப்போர்டுடன் Dolby Atmos 700W RMS அவுட்புட் சப்போர்ட் வழங்குகிறது இதனுடன் இந்த சவுண்ட்பாரில் பவர்புல்லான பயரிங் ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது, இதனுடன் இதில் வார்லேஸ் சப்வூபார் மூன்று பக்கமும் பவர்புல் ஆடியோ அனுபவம் வழங்குகிறது.
இதனுடன் புன்புரத்தில் சேட்லைட் ஸ்பீக்கர் மேலும் நீங்கள் இந்த சவுண்ட்பாரை கனெக்ட் செய்வது மிக சுலபம் மேலும் இந்த சவுண்ட்பாரை கேபிள் பயன்படுத்தி சார்ஜ் செய்யலாம்.
இந்த சவுண்ட்பார் புளூடூத் v5.3, HDMI (eARC), ஆப்டிகல், AUX மற்றும் USB இணைப்பு வசதிகளை சப்போர்ட் செய்கிறது . இந்த விருப்பங்கள், பயனர்கள் சவுண்ட்பாரை டிவிகள், கேமிங் கன்சோல்கள் அல்லது பிற சாதனங்களுடன் எளிதாக இணைக்க அனுமதிக்கின்றன.
இதையும் படிங்க Dolby Digital அம்சம் கொண்ட PHILIPS யின் இந்த Soundbar வெறும் ரூ,5,849 வாங்கி வைப் பண்ணுங்க
boAt நிறுவனம், அதன் எளிமையான வடிவமைப்பின் மூலம், நவீன வாழ்க்கை இடங்களுக்குப் பொருந்தும் வகையில் Aavante Prime X-ஐ வடிவமைத்துள்ளது. இந்த சவுண்ட்பார் 920mm x 118mm x 78mm அளவைக் கொண்டுள்ளது, அதே சமயம் வயர்லெஸ் சப்வூஃபர் மற்றும் சாட்டிலைட் ஸ்பீக்கர்கள் கச்சிதமானதாகவும், எளிதில் உள்ளன.
ஆவான்டே பிரைம் எக்ஸ், கண்டேண்டின் அடிப்படையில் சவுண்டை அப்டேட் வழங்குகிறது , திரைப்படம், ம்யூசிக் , ஸ்போர்ட்ஸ் மற்றும் மெசேஜ்கள் என நான்கு EQ முறைகளைக் கொண்டுள்ளது.
இந்த சவுண்ட்பார், HDMI eARC வழியாக Dolby Atmos பயன்படுத்தும்போது 12 மணிநேரம் வரையிலும், டால்பி அல்லாத உள்ளடக்கத்திற்கு 7 மணிநேரம் வரையிலும் பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. இது தடையற்ற திரைப்படத் தொடர்கள் அல்லது கேமிங் அமர்வுகளுக்கு வழிவகுக்கிறது.