9.1.4 Dolby Atmos சப்போர்ட் கொண்ட இந்த பவர்புல் Soundbar இருந்தால் உங்கள் வீட்டை ஆக்கிடும் சினிமா தியேட்டர் போல

HIGHLIGHTS

Blaupunkt SBW600 XCEED 9.1.4 Dolby Atmos I இப்பொழுது இ-காமர்ஸ் தளமான அமேசானில் வாங்கலாம்

இந்த சவுண்ட்பாரில் 3D சவுண்ட் எபக்ட் உடன் ஒரு சினிமா தியேட்டர் போன்ற அனுபவம் பெறலாம்

இந்த சவுண்ட்பாறை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,37,991க்கு வாங்கலாம்

நீங்கள் பவர்புல்லான பெஸ்ட் Dolby Atmos Soundbar குறைந்த விலையில் வாங்க நினைதால் இந்த Blaupunkt SBW600 XCEED 9.1.4 Dolby Atmos I இப்பொழுது இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது இந்த சவுண்ட்பாரில் 3D சவுண்ட் எபக்ட் உடன் ஒரு சினிமா தியேட்டர் போன்ற அனுபவம் பெறலாம் இந்த சவுண்ட்பாரில் 9.1.4 சேனல் சப்போர்ட் இருப்பதால் இது அதி பயங்கரமாக இருக்கும். மேலும் நீங்கள் இந்த சவுண்ட்பாறை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,37,991க்கு வாங்கலாம் மேலும் இதன் ஆபர் மற்றும் சுவாரஸ்ய அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

Blaupunkt SBW600 XCEED 9.1.4 Dolby Atmos

Blaupunkt யின் இந்த சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,39,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இப்பொழுது ரூ, 1,999 வரை டிஸ்கவுன்ட் செய்யப்பட்டுள்ளது அதன் பிறகு இந்த சவுண்ட்பாறை வெறும் ரூ,37,991க்கு வாங்கலாம். இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,1,29,999 ஆகும் அதிலிருந்து ரூ,92,008 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது இதை தவிர அமேசான் பெ கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Blaupunkt SBW600 XCEED 9.1.4 Dolby Atmos (2)

Blaupunkt SBW600 XCEED 9.1.4 Dolby Atmos சிறப்பம்சம்.

Blaupunkt SBW600 Xceed சவுண்ட்பாரில் ஒரு Dolby Atmos சப்போர்டுடன் இதில் மிக பவர்புல்லான 9.1.4 சேனல் சப்போர்ட் கொண்டுள்ளது SBW600 யின் அதன் பெரிய ஸ்பீக்கர் மிக சிறந்த பர்போன்ஸ் தருகிறது இதில் சவுண்ட்பாருடன் ஒருங்கிணைக்கப்பட்ட மேல், முன் மற்றும் பக்கவாட்டு ஸ்பீக்கர்களுடன், இரட்டைப் பின்புற சாட்டிலைட் ஸ்பீக்கர்களும் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க Dolby Atmos சப்போர்டுடன் LG யின் Soundbar TV போல தியேட்டர் போன்ற அனுபவம் அதும் ரூ,20,549 வரை டிஸ்கவுண்டில்

இந்த சவுண்ட்பாரில் பவர்புல் Dolby Atmos மற்றும் DTS ஐமேக்ஸ் தொழில்நுட்பங்களால் மேம்படுத்தப்பட்ட 360° டிகிரி சரவுண்டிங் அனைத்து பக்கங்களிலும் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் பெறலாம் மற்றும் இதில் தெளிவான சவுண்ட் சூழலை உறுதி செய்கிறது இதனுடன் வயர்லெஸ் சப்வூஃபருடன் கூடிய 3D ஆடியோ; சவுண்ட் சமநிலைப்படுத்தப்பட்டது

இதை தவிர இந்த சவுண்ட்பாரில் ப்ரீமியம் மெட்டாலிக் டிசைன் கொண்டுள்ளது இதன் மூலம் அதிக நீடித்து உழைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் இது HDMI-ARC, ஆப்டிகல், கோஆக்சியல், AUX, USB மற்றும் புளூடூத் உள்ளிட்ட பலதரப்பட்ட இணைப்பு விருப்பங்களை வழங்குகிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :