Dolby Atmos சப்போர்டுடன் LG யின் Soundbar TV போல தியேட்டர் போன்ற அனுபவம் அதும் ரூ,20,549 வரை டிஸ்கவுண்டில்
நீங்கள் LG யின் TV தன் பவர்புல் என நினைதிருபிர்கள், ஆனால் அதே அளவுக்கு LG Soundbar மிக பவர்புல் தான். இந்த சவுண்ட்பாரில் 600W சவுண்ட் அவுட்புட்டுடன் இதில் பவர்புல்லான சவுண்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் வழங்குகிறது இந்த சவுண்ட்பாரை இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சசிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் முழு விவரம் பார்க்கலாம் வாங்க.
SurveyLG New Launch SQ75TR ஆபர் மற்றும் டிஸ்கவுன்ட் நன்மை.
LG யின் இந்த புதிய சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,30,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, அனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த சவுண்ட்பாரில் ரூ,1,549 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,29,441க்கு வாங்கலாம் இதன் M.R.P. விலை ரூ,49,990 ஆகும் அனால் இப்பொழுது இந்த சவுண்ட்பாரில் 20,549ருபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதை தவிர இந்த சவுண்ட்பாரை நோ கோஸ்ட் EMI மற்றும் அமேசான பெ கேஷ்பேக் போன்ற பல நன்மை வழங்குகிறது , இதை தவிர பல நன்மை பெறலாம்.

LG New Launch SQ75TR சிறப்பம்சம்.
LG SQ75TR என்பது அதிநவீன 5.1.1 சேனல் ஹோம் தியேட்டர் சவுண்ட்பார் ஆகும். இந்த சவுண்ட்பாரில் 600W பவர் கொண்ட Dolby Atmos,வயர்லெஸ் சப்வூஃபர் மற்றும் ரியர் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இதனுடன் இந்த சவுண்ட்பாரில் 600W வெளியீடு மற்றும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் DTS:X தொழில்நுட்பங்கள் மூலம் தியேட்டரைப் போன்ற அதிவேக சவுண்ட் அனுபவத்தை வழங்குகிறது.
இதையும் படிங்க:தரமான தியேட்டர் அனுபவம் பெற Portronics யின் Pure Sound Pro X2 அறிமுகம் ஸ்பெஷல் ஆபரின் கீழ் வெறும் ரூ,5,999 யில் வாங்கலாம்
LG SQ75TR சவுண்ட்பார் மூலம் உங்கள் வீட்டுப் பொழுதுபோக்கை மேம்படுத்துங்கள். அதன் வயர்லெஸ் சப்வூஃபர் மற்றும் உடன் வரும் பின்புற ஸ்பீக்கர்கள் மூலம் தெளிவான உரையாடல்களையும் வலுவான பேஸ் சவுண்டை கேட்டு மகிழுங்கள். நீங்கள் திரைப்படங்களைப் பார்த்தாலும், வீடியோ கேம்களை விளையாடினாலும், அல்லது வெறுமனே இசையைக் கேட்டாலும், இது உங்கள் பொழுதுபோக்கு அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதனுடன் இதில் 6.3 செ.மீ. ஆழம் x 95 செ.மீ. அகலம் x 11.5 செ.மீ. உயரம் டைமென்ஷன் கொண்டுள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile