iPhone 18 Pro சீரிஸ் இந்தியாவில் மிகவும் குறைந்த விலையில் எங்கு, எப்படி வாங்கலாம்?
Apple iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max இந்தியாவில் அணைத்து பகுதியிலும் விற்பனைக்கு வந்துள்ளது,
ஆப்லைன் வாங்க முடியாதவர்கள் ஆன்லைனில் வாங்கலாம்
இதை Amazon, Flipkart, Croma, Vijay Sales மற்றும் பல இடங்களில் வாங்கலாம்
நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு Apple iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max இந்தியாவில் அணைத்து பகுதியிலும் விற்பனைக்கு வந்துள்ளது, இந்த விற்பனையானது டெல்லி,மும்பை தவிர சென்னை போன்ற இடங்களிலும் வாங்கலாம் மேலும் ஆப்லைன் வாங்க முடியாதவர்கள் ஆன்லைனில் வாங்கலாம் மேலும் இதை Amazon, Flipkart, Croma, Vijay Sales மற்றும் பல இடங்களில் வாங்கலாம் எங்கு மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது என்ற தகவல் பார்க்கலாம் வாங்க.
SurveyApple iPhone 18 Pro and 18 Pro Max விலை தகவல்.
The iPhone 18 Pro starts at Rs 1,64,900 for the 256GB model. The 512GB version costs Rs 1,89,900, while the 1TB and 2TB variants are priced at Rs 2,39,900 and Rs 3,14,900, respectively.
iPhone 18 Pro ஆரம்ப 256GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ,1,64,900 மற்றும் 512GB ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ, 1,89,900, அதுவே 1TB மற்றும் 2TB ரூ,2,39,900 மற்றும் ரூ,3,14,900, ஆக இருக்கிறது.
iPhone 18 Pro Max 256GB ஸ்டோரேஜ் வேரியன்டின் ஆரம்ப விலை ரூ,1,79,900 512GB, 1TB மற்றும் 2TB வேரியன்ட் விலை ரூ,2,04,900, ரூ, 2,54,900 மற்றும் ரூ,3,29,900 ஆகா இருக்கிறது ஆனால் Flipkart, Vijay Sales, Croma போன்ற வெப்சைட்டிலிருந்து வாங்கினால் குறைந்த விலையில் வாங்கலாம்.
iPhone 18 Pro மற்றும் 18 Pro Max டீல் தகவல்.

Flipkart Axis Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கும்போது, இரண்டு மாடல்களுக்கும் Flipkart ரூ. 8,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்குகிறது. வாங்குபவர்கள், தாங்கள் பலி போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்கும்போது மற்றும் வாங்கும் மாடலைப் பொறுத்து, ரூ. 5,000 போனஸ் உட்பட ரூ. 65,150 வரையிலான எக்ஸ்சேஞ்ச் பலனையும் பெறலாம். iPhone 18 Pro-விற்கு மாதம் ரூ. 26,317 மற்றும் iPhone 18 Pro Max-க்கு மாதம் ரூ. 28,817 என்ற EMI ஆறு மாத நோ கோஸ்ட் EMI வசதியும் உள்ளது.
இதையும் படிங்க என்ன விலை அதிகம் இருந்தாலும் கவலை இல்லை iPhone 18 Pro, 18 Pro Max இன்று முதல் விற்பனைக்காக வரிசையில் நின்ற கூட்டம்
ஆக்சிஸ் பேங்க் , ICICI பேங்க் மற்றும் SBI கிரெடிட் கார்டுகளுக்கு குரோமா ரூ.7,000 வரை வங்கி கேஷ்பேக் வழங்குகிறது. கஸ்டமர்கள் ஆறு மாத நோ கோஸ்ட் EMI-யைத் தேர்வு செய்யலாம், அதே சமயம் முழு ஸ்வைப் ட்ரேன்ஸ்செக்ஷன்களுக்கு ரூ.6,000 கேஷ்பேக் வழங்கப்படும். மேலும், கடையில் வாங்கும் பொருட்களுக்கு குரோமா ரூ.12,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸையும் வழங்குகிறது. பழைய போனின் எக்ஸ்சேஞ்ச் வேல்யூ உடன் வாங்கும்போது ரூ.30,000 அல்லது அதற்கு மேல் இருந்தால் அதிகபட்ச போனஸ் பொருந்தும். ரூ.3,000 முதல் ரூ.9,999 வரையிலான மதிப்புள்ள போன்களுக்கு போனஸ் ரூ.3,000-ல் இருந்து தொடங்குகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
