1000ரூபாய்க்குள் இருக்கும் அசத்தும் ஹெட்போன்கள்.அசத்தலான ஆபருடன் உங்களுக்காக.

1000ரூபாய்க்குள்  இருக்கும் அசத்தும் ஹெட்போன்கள்.அசத்தலான ஆபருடன் உங்களுக்காக.
HIGHLIGHTS

இதில் கேஷ்பேக் ஆபர் மற்றும் இதில் Axis bank க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 5% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

அமேசானில்  இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் அசத்தல் ஆபர் வழங்குகிறது   நீங்கள் நல்ல ஸ்பீக்கர் .வாங்க வேண்டும் என்று காத்து  கொண்டிருக்கிர்கள் என்றால் இது உங்களுக்கான அசத்தல் வாய்ப்பாக இருக்கும் இதனுடன் அமேசானில்   இந்த  ஸ்பீக்கர்களில்  அசத்தலான  சலுகையை வாங்குகிறது, இதனுடன் இந்த லிஸ்டில் வெறும் Rs. 1000க்குள்  அசத்தலான  ஸ்பீக்கர்கள்  கிடைத்துவிடும் இதனுடன் உங்களுக்கு இதில்  கேஷ்பேக் ஆபர்  மற்றும் இதில் Axis bank க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 5% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

boAt BassHeads 100 in-Ear Headphones with Mic (Black)
இந்த  ஹெட்போன் ஒரு மைக் உடன் வருகிறது  இதனுடன் நாம்  இதன் விலை பற்றி பேசினால், 375.ரூபாயாக இருக்கிறது  HD மைக்ரோ போன் வழங்கப்பட்டுள்ளதால், தெளிவான  காலிங் வசதி பெற முடியும் மேலும் நீங்கள்  Amazon pay மூலம் வாங்கினால் Rs.50 ரூபாய்  கேஷ்பேக் வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும்.

boAt BassHeads 225 in-Ear Super Extra Bass Headphones (Black)
சூப்பர் கூடுதல் பாஸ் ஹெட்போன் வழங்கப்படுகிறது, இதன் விலை பற்றி பேசினால், 599ரூபாயாக இருக்கிறது மேலும் நீங்கள்  Amazon pay மூலம் வாங்கினால் Rs.50 ரூபாய்  கேஷ்பேக் வழங்கப்படுகிறது.இதனுடன் இதில் 1 வருட வாரன்டியும் வழங்கப்படுகிறது,மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும்.

JBL C100SI In-Ear Headphones with Mic (Black)
JBL  இந்த அழகிய ஹெட்போன் மைக் உடன் வருகிறது.இதன் விலை பற்றி பேசினால், 699.ரூபாயாக இருக்கிறது மேலும் நீங்கள்  Amazon pay மூலம் வாங்கினால் Rs.50 ரூபாய்  கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனுடன் நீங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் iOSஇரண்டிலும் சப்போர்ட் செய்யும். ,மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும்.

MI  Earphones Basic with Mic (Black)
MI இந்த ஹெட்போன் மைக் உடன் வருகிறது.இதன் விலை பற்றி பேசினால், 399..ரூபாயாக இருக்கிறது மேலும் நீங்கள்  Amazon pay மூலம் வாங்கினால் Rs.50 ரூபாய்  கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனுடன் இதில் அதிக குவாலிட்டி சிலிகான் இயர்பட்ஸ் .இந்த கேபிள் நீளம்-1.25 m இருக்கிறது.. ,மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும்.

JBL C50HI in-Ear Headphones with Mic (Black)
JBL இந்த ஹெட்போன் மைக் உடன் வருகிறது.இதன் விலை பற்றி பேசினால்,  499..ரூபாயாக இருக்கிறது மேலும் நீங்கள்  Amazon pay மூலம் வாங்கினால் Rs.50 ரூபாய்  கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனுடன் இதில் குயிக் கூகுள் அசிஸ்டன்ட் பட்டன். இருக்கிறது..மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும்.

JBL C200SI in-Ear Headphones with Mic (Gun Metal)
JBL இந்த ஹெட்போன் மைக் உடன் வருகிறது இதனுடன் இதில் மெட்டல் மூலம் செய்யப்பட்டுள்ளது .இதன் விலை பற்றி பேசினால், 799..ரூபாயாக இருக்கிறது மேலும் நீங்கள்  Amazon pay மூலம் வாங்கினால் Rs.50 ரூபாய்  கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனுடன் இதில் 1 வருட ரீப்ளேஸ்மென்ட் வாரண்டி . இருக்கிறது..மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo