YouTube Go இப்பொழுது 130 நாடுகளில் கிடைக்கிறது

YouTube Go இப்பொழுது 130 நாடுகளில் கிடைக்கிறது
HIGHLIGHTS

இந்த சேவையின் மூலம் பயனர்கள் எந்த வீடியோவையும் அவர்களின் நண்பர்களுடன் பகிரலாம்

YouTube Go கூகுள் வளர்ந்து வரும் நாடுகளை மனதில் வைத்துக்கொண்டு கூகுள் இதை அறிவித்துள்ளது, இதை பயன்படுத்துவதன் மூலம் பயனர்கள் குறைந்த டேட்டாவிலும் வீடியோ பார்க்கலாம் மற்றும் அது சாதாரண YouTube ஆப் யில் இருப்பது போல பார்க்க முடியும், இது சாதாரண YouTube ஆப் யின் லைட் வெர்சனாக இருக்கும்,, இப்பொழுது பஜாரில் நிறைய ஆப் லைட் வெர்சன் இருக்கிறது.

இதில் சிறந்த விசயம் YouTube Go இப்பொழுது 130 நாடுகளில் லைவ் ஆகிவிட்டது, இப்பொழுது இந்த app சென்ட்ரல் மற்றும் சவுத் அமெரிக்கா, மிடில் இச்ட்ரோன் மற்றும் ஆப்ரிக்கா சில நாடுகளில் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது.

நாங்கள் கூறுவது என்னவென்றால் YouTube Go இந்தோனேஷியாவில் அதிகார பூர்வமாக அறிமுக படுத்துவதற்க்கு முன்பு இந்தியாவில் beta ப்ரொடக்ட் வடிவில் இதில் அறிமுக படுத்தப்பட்டது 

YouTube இந்த புதிய சேவை சில புதிய அம்சங்களுடன் இருக்கிறது, YouTube பயனர்களுக்கு எந்த வீடியோவையும் சேவ் அல்லது ப்ளே செய்வதற்க்கு முன்பு இதன் ப்ரிவியு பார்க்கலாம், இந்த சேவையின் மூலம் பயனர்கள் உங்கள் fans பிரபலங்களுக்கு ஷேர் செய்யலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo