இன்ஸ்டகிராமில் புதிய அம்சம் இப்பொழுது அன்போலோ செய்யாமலே எந்த அக்கவுண்டில் போஸ்ட் போடலாம்…!

HIGHLIGHTS

இன்ஸ்டாகிராமில் இந்த புதிய யூ ஆர் ஆல் கோட் அப் அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS யின் இரண்டு தளங்களிலும் இது கிடைக்கிறது

இன்ஸ்டகிராமில் புதிய அம்சம் இப்பொழுது அன்போலோ செய்யாமலே எந்த அக்கவுண்டில் போஸ்ட்  போடலாம்…!

இன்ஸ்டகிராமில் இந்த புதிய அம்சம் மூலம் நீங்கள் இப்போது ஒரு அக்கவுண்டை போலோ  செய்யாமல் போஸ்ட் புறக்கணிக்க முடியும்: இந்த டெஸ்டிங் குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்கு  பிறகு இன்ஸ்டாகிராமில் அதிகாரபூர்வமாக அதன் யூ  ஆர் ஆல் கோட்  அப் டிஜிட்டல் வெல்பிங்  அம்சம் அறிமுகம் படுத்தியது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

https://static.digit.in/default/8d5702f56e7826ec9628448dd64e37fcfd8c5fd4.jpeg

இந்த புதிய அம்சத்தின்  கீழ் இப்பொழுது இன்ஸ்டாகிராமில் கடந்த இரண்டு நாட்களாக அனைத்து போஸ்ட்களையும் பார்த்த பிறகும் இந்த ஆப் யில் நோட்டிப்பை செய்யும் அதன் மூலம் பயனர்கள் திரும்ப -திரும்ப சுகிறோல்  செய்வதற்கு அவசியம் இருக்காது. இந்த அம்சத்தின் டெஸ்டிங் மே முடிவில் நடை பெற்று கொண்டிருந்தது மற்றும் இப்பொழுது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு  மற்றும் iOS  யின் இரண்டு தளங்களிலும் வந்து விட்டது 

https://static.digit.in/default/072e0adb693ae1217575680e41b1ec627227e0ed.jpeg

இன்றிலிருந்து நீங்கள் கடந்த இரண்டு நாட்களின் அனைத்து போஸ்ட்  பார்ப்பதற்கு  யூ  ஆர் ஆல் கோட்  அப் மெசேஜ் கிடைக்கும் நிறுவனம் அதன் பிளாக்  போஸ்டில் தெரிவித்துள்ளது "பயனர் பார்த்த மற்றும் என்ன எஞ்சியுள்ள எந்த போஸ்டும் தெரியுமா என்பது எங்களுக்குத் தெரியவந்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் உங்கள் ஊட்டத்தை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

https://static.digit.in/default/07da92a3a9f047d0be2abf0cfc946cac75bf9134.jpeg

இன்ஸ்டாகிராமில் மேலும் புதிய ம்யூட் அம்சம் டெஸ்ட் செய்கிறது. அதன் மூலம் பயனர்கள் எந்த அக்கவுண்டிழும் போஸ்ட் அல்லது ஸ்டோரீஸ், ம்யூட் செய்யலாம்  இந்த அம்சம் இன்னும் அறிவிக்கப்படவில்லை,ஆனால் ரிப்போர்ட்டில் படி பயனர்கள் போஸ்ட் அல்லது ஸ்டோரிசை அன்போல செய்யாமல் பார்க்க முடியாது. 

இந்த ம்யூட் ஆப்சநிலிருந்து பயனர்கள் மற்றும் நிறைய பர்சனலைஸ்  அனுபத்தை பெறலாம்.இருப்பினும் ம்யுட்டட்  போஸ்டர்களை அவர்களின் ப்ரோபைலில்  சென்று பார்க்க முடியும்  பயனர்கள் எந்த போஸ்டாயும் பார்க்கிறார்கள் மற்றும் பயனர்கள் எந்த போஸ்டாயும் டேக் செய்யலாம். அதற்க்கு அவர்களுக்கு நோட்டிப்பை செய்ய வேண்டும்.

அதுபோல் பேஸ்புக்கும்   ஒரு அம்சத்தை டெஸ்ட் செய்து வருகிறது. அதன் மூலம் பயனர்கள் போஸ்டை டிசேபிள் செய்ய முடியும் இந்த புதிய முக்கிய வார்த்தை உறக்கநிலையானது ஏற்கனவே இருக்கும் பங்க்சன் செயல்பாடுகளைப் போலவே செயல்படும், இதன்மூலம் உங்கள் செய்தி ஊட்டத்தில் தோன்றும் 30 நாட்கள் வரை,நிறுத்தி வைக்க முடியும் அங்கு எந்த நபர் இருந்தாலும் பேஜ் அல்லது குரூப் செய்யலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo