செப்டம்பர் 8க்குள் உங்கள் போனில் இதை செஞ்சிடுங்க இல்லையென்றால் WhatsApp வேலை செய்யாமல் போகிடும்

HIGHLIGHTS

நீங்கள் உங்கள் போனில் WhatsApp பயன்படுத்தி வந்தால் இந்த விஷத்தை முக்கியமாக தெருஞ்சிகொங்க

WhatsApp விரைவில் அதன் ஒரு சில பழைய Android ஸ்மார்ட்போனில் வேலை செய்யாது

முக்கிய அர்த்தம் என்னவென்றால், ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 பதிப்புகளில் இயங்கும்

நீங்கள் உங்கள் போனில் WhatsApp பயன்படுத்தி வந்தால் இந்த விஷத்தை முக்கியமாக தெருஞ்சிகொங்க WhatsApp விரைவில் அதன் ஒரு சில பழைய Android ஸ்மார்ட்போனில் வேலை செய்யாது, அதாவது நீங்கள் மிகவும் பழைய போனை பயன்படுத்தி வந்தால் வாட்ஸ்அப் வேலை செய்யாது செப்டம்பர் 8 ஆம் தேதி முதல், ஆண்ட்ராய்டு 6.0-க்கு முந்தைய வேர்சங்களுக்கான சப்போர்ட் வாட்ஸ்அப் நிறுத்தும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் முக்கிய அர்த்தம் என்னவென்றால், ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 அப்டேட்களில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் முற்றிலுமாக முடக்கப்படும். எனவே, உங்கள் போனில் பழைய ஆண்ட்ராய்டு வெர்சன் இயங்கினால், இப்போதே எச்சரிக்கையாக இருங்கள்.

WhatsApp யின் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்க காரணம் என்ன?

வாட்ஸ்அப் தனது தளத்தை மேலும் திறமையானதாகவும், பாதுகாப்பானதாகவும், புதிய அம்சங்களுக்குத் தயாரானதாகவும் மாற்றி வருகிறது. இதன் காரணமாகவே, புதிய அம்சங்களும் பாதுகாப்புப் அப்தேட்களுக்கு பழைய போனில் சரியாகச் செயல்படாமல் போகக்கூடும் என்பதால், அந்நிறுவனம் பழைய ஆண்ட்ராய்டு வேர்சங்களுக்காக சப்போர்ட்டை படிப்படியாக நிறுத்தி வருகிறது.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஆண்ட்ராய்டு 17 வெளிவரத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா, பிரேசில் மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற பல நாடுகளில், நிறுவனங்கள் வெகு காலத்திற்கு முன்பே அப்டேட் நிறுத்திவிட்ட ஸ்மார்ட்போன்களையே லட்சக்கணக்கான மக்கள் இன்னும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:WhatsApp யில் வருகிறது ஃபேஸ்புக் மெசெஞ்சர் போன்ற பபல் அம்சம் இதில் என்ன பயன் பாருங்க

இப்போது பயனர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்?

பயனர்களுக்கு எதிர்பாராத இடையூறுகள் ஏற்படுவதைத் தடுக்க, வாட்ஸ்அப் ஆப்யில் ஏற்கனவே எச்சரிக்கைகளைக் காட்டத் தொடங்கியுள்ளது. சப்போர்ட் முடிந்தவுடன், அத்தகைய போன்களில் வாட்ஸ்அப் செயல்படுவதை நிறுத்திவிடும். இந்த நிலையில், உங்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன: உங்கள் போனில் புதிய சாப்ட்வேர் அப்டேட் கிடைத்தால், அதை இன்ஸ்டால் . இல்லைஎய்யாமல் இருந்தால் , வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து பயன்படுத்த நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்க வேண்டியிருக்கும்.

இது நடைபெறாமல் இருக்க இருக்க என்ன செய்ய வேண்டும்?

  1. முதலில், உங்கள் போனின் எந்த ஒப்பரேட்டிங் சிஸ்டமில் இயங்குகிறது என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.
  • இதற்கு, போன் செட்டிங்க்க்கு செல்லவும்.
  • பிறகு, சிஸ்டம் பகுதிக்குச் சென்று, சிஸ்டம் அப்டேட்ஸ்-ஐத் தேடவும்.
  • உங்கள் போனில் எந்த ஒப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது என்பதை இங்கே அறிந்துகொள்ளலாம்.

2. உங்கள் போன் பழைய வெர்சனில் இயங்கினால், வாட்ஸ்அப் சப்போர்ட் நிறுத்தப்படுவதற்கு முன்பு கான்வேர்செசன் பேக்கப் எடுத்து கொள்ளவும் ,

    • இதற்கு, வாட்ஸ்அப் செட்டிங்களுக்கு செல்லவும்.
    • நீங்கள் சேட்டுக்கு செல்ல வேண்டும்.
    • இதற்குப் பிறகு சேட் பெக்கப்புக்கு செல்லவும்.
    • இப்போது, ​​இங்குள்ள ‘Backup Now’ என்பதைக் கிளிக் செய்து பேக்கப் எடுக்கவும்.
    Sakunthala

    சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

    Connect On :