பிஸ்னஸ் செய்பவர்களுக்காக WhatsApp AI agent அறிமுகம் இது 24 மணி நேரமும் தீயாய் வேலை செய்யும்
WhatsApp Business பயனர்களுக்காக 'மெட்டா பிசினஸ் AI agent' என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ் AI agent' என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த AI ஏஜென்ட், ஒரு பிஸ்னசில்
வாட்ஸ்அப்பின் மூன்றாவது வருடாந்திர வர்த்தக மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது
மெட்டா, வாட்ஸ்அப்பில் பிஸ்னஸ் ஒரு புதிய ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) அம்சத்தைக் கொண்டு வருகிறது. இந்தத் தொழில்நுட்ப ஜாம்பவான், WhatsApp Business பயனர்களுக்காக ‘மெட்டா பிசினஸ் AI agent’ என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த AI ஏஜென்ட், ஒரு பிஸ்னசில் கஸ்டமர்கள் தொடர்புகளை எந்தக் கட்டணமும் இன்றி 24 மணி மேனேஜ் செய்யும் முடியும். இவை அனைத்தும் இலவசமாகவே கிடைக்கும். இருப்பினும், தேவைப்படும்போது ஒரு மனிதர் இந்த கான்வேர்செஷன் மேனுவல் முடியும். மும்பையில் நடைபெற்ற வாட்ஸ்அப்பின் மூன்றாவது வருடாந்திர வர்த்தக மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
SurveyWhatsApp AI Business Agent என்றால் என்ன?
மெட்டா AI பிஸ்னஸ் ஏஜென்ட் என்பது ஒரு AI சேவை ஆகும், இந்த அம்சத்தை WhatsApp பிஸ்னஸ் கஸ்டமர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் உங்கள் பிஸ்னஸ்க்கான விலை பட்டியல்(catalogue) ,வெப்சைட், பிஸ்னஸ் ப்ரோபைல் மற்றும் செயல்பாட்டு நேரம் ஆகியவற்றிற்க்கு பதில் கூறும் மற்றும் இதை தவிர கசடமரின் சாதரான கேள்விக்கும் இது பதிலளிக்கும்.
மேலும் AI agent எந்த ஒரு நேரத்திலும் கஸ்டமரின் கேளிவிக்கு பதிலளிக்கும், மேலும் சிறிய பிஸ்னஸ் செய்பவர்கள் இந்த அம்சம் பலன் கொடுக்காமலும் போகலாம், அதற்க்கு நீங்கள் மேனுவலாக செய்யலாம் மற்றும் ஒரு மனிதன் எப்பொழுது தேவையோ அப்பொழுது பயன்படுத்தவும் முடியும்.

இந்த அம்சம் இந்தியாவில் அனைவருக்கும் கிடைக்குமா?
ஆம், மெட்டா இதை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, ஆனால் இதன் முழுமையான வெளியீடு இன்னும் சிறிது காலம் எடுக்கலாம். ஆனால் தற்போது, இந்த அம்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. நீங்கள் இன்னும் இதைப் பெறவில்லை என்றால், காத்திருப்போர் லிஸ்ட்டில் சேரலாம்.
WhatsApp AI பிஸ்னஸ் எஜன்ட் எப்படி வேலை செய்யும்?
இந்த AI ஏஜென்ட்டை அமைப்பது மிகவும் எளிது.
- வாட்ஸ்அப் பிசினஸ் ஆப்யில் ‘டூல்ஸ்’ (Tools) பகுதிக்குச் சென்றால், ‘ஏஐ ஏஜென்ட்’ (AI Agent) என்ற விருப்பம் தோன்றும். அங்கு, ஸ்க்ரீனில் காட்டப்படும் ஸ்டேப்களை பின்பற்ற வேண்டும்.
- பிஸ்னஸ் உரிமையாளர்கள் டாக்யூமென்ட், போட்டோக்கள், மாதிரி பதில்கள் மற்றும் அதிகம் விற்பனையாகும் பொருட்களின் பற்றிய தகவல்களைப் பதிவேற்றுவதன் மூலம், இந்த AI-ஐ இன்னும் சிறப்பாகச் செயல்படப் பயிற்றுவிக்கலாம்.
- புதிய கான்வேர்செஷன் அனைத்திற்கும் அல்லது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள் மூலம் வரும் கஸ்டமர்களுக்கு மட்டும் என, ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் எப்போது பதிலளிக்க வேண்டும் என்பதையும் நீங்கள் தீர்மானிக்கலாம்.
- எந்தவொரு கான்வேர்செஷநிளிருந்து எந்த நேரத்திலும் நீங்கள் AI அகற்றலாம் அல்லது அதன் சவுண்டை ம்யூட் செய்யலாம் .
- ஒரு கஸ்டமர் சிக்கலில் இருந்தால், அந்தச் சூழ்நிலையை ஒரு மனிதர் கையாளும் வகையில், ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் பிஸ்னஸ் உரிமையாளருக்கு ஒரு நோட்டிபிகேஷன் அனுப்பும்.
WhatsApp AI எஜண்டில் என்ன என்ன அம்சம் இருக்கும்?
மெட்டாவின் இந்த AI எஜன்ட் வாட்ஸ்அப்பில் வித விதமான தலைப்பில் வரும் கேள்விக்கும் பதிலளிக்கும். அதாவது அதில் பிஸ்னஸ் தகவல் உதாரணமாக, பிஸ்னஸ் நேரம், லொகேஷன் அல்லது பொருட்களுக்கு கேட்கப்படும் பதில், இதை தவிர AI agent அவர்கள் கேட்கப்படும் பொருட்களுக்கு விலையையும் ஷேர் செய்யும் அல்லது கஸ்டமருக்கு தேவையானதை பரிந்துரைக்கும்.
மேலும் ஒரு கஸ்டமரிடம் தனது பேச்சை ஆரம்பிக்கும்போதே தங்கள் AI பிஸ்னஸ் எஜன்ட் உடன் பேசுகிறிர்கள் என்பதை தெளிவுப்படுத்தும் என meta கூறியுள்ளது, இதனுடன் அதில் சேட் AI குவாலிட்டி மசேஜ் அம்சத்தில் அப்டேட் செய்யப்படும் என கூடியுள்ளது கஸ்டமர் சேட் தவிர, மெட்டா பிஸ்னஸ் மூலம் தவறவிட்ட பேச்சையும் சுட்டி காமிக்கும்.
இதையும் படிங்க AI தவறான பயன்பாட்டிற்கு அரசின் அதிரடி நடவடிக்கை விரைவில் டீப்ஃபேக்குகள் மற்றும் மோசடிக்கு முற்றுபுள்ளி
WhatsApp AI கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம்.
ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) மேம்படுத்துவதற்காக இந்த கான்வேர்செசன் இருந்து வரும் மெசேஜ்களை சேகரிக்கலாம். இருப்பினும், நிறுவனம் இந்த AI ஹிஸ்டரி நீக்கிவிட்டால், புதிய கான்வேர்செஷன் இனி பயிற்சிக்குப் பயன்படுத்தப்படாது.
இந்த AI ஏஜென்ட்டை இயக்குவதால், ப்ரோட்காஸ்ட் லிஸ்ட்கள் , மறையும் செய்திகள் மற்றும் வாழ்த்துச் செய்திகள் போன்ற சில பழைய அம்சங்கள் பாதிக்கப்படலாம். மேலும், நீங்கள் இதை முதல் முறை இயக்கும்போது, ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள உங்கள் டிவைஸ்களின் லிங்க் துண்டிக்கப்படும்.
பெரிய பிஸ்னஸ்களுக்காக மெட்டா, மெட்டா பிசினஸ் ஏஜென்ட் தளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், நிறுவனங்கள் AI ஏஜென்ட்களைப் பெரிய அளவில் கஷ்டமைஸ் பயன்படுத்தலாம். OpenAI அல்லது Anthropic போன்ற நிறுவனங்களைப் போலவே, மெட்டாவும் இதற்கு ஒரு டோக்கனுக்குக் கட்டணம் வசூலிக்கும். சிறிய பிஸ்னஸ்களுக்கு இந்தச் ஆப் இலவசம்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
