வாட்ஸ் அப்பில் வந்த நமக்கு தெரியாத 5 பெஸ்ட் அப்டேட்கள்.

வாட்ஸ்  அப்பில்  வந்த  நமக்கு  தெரியாத 5 பெஸ்ட்  அப்டேட்கள்.

WhatsApp உலக முழுவதும்  பல ஆயிரம் கோடி  மக்கள் இந்த ஆப் பயன்படுத்தி வருகிறார்கள் அதனை 
 தொடர்ந்த வாட்ஸ்அப்  செயலியில் பல  புதிய புதிய அம்சங்களை கொண்டு வந்தது மேலும்  வாட்ஸ்அப் ஸ்டிக்கர் கொண்டு பயனரகளுக்கு  கொண்டு வரப்பட்டது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் புதிய ஈமோஜி  ஸ்டைல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. போன்ற வசதிகையும் அறிமுகம் செய்யப்பட்டது அதனை  தொடர்ந்து பல புதிய அம்சங்களை கொண்டு வந்தது சமீபத்தில் whatsapp நிறுவனம் ஸ்டேட்டஸ், மற்றும் பல புதிய அப்டேட்களை கொண்டு வந்தது  அதனை தொடர்ந்து மேலும் பல   புதிய  அப்டேட் நமக்கு  தெரியாமல்  இருந்து இருக்கும். உங்களுக்கு  தெரியாது என்றால்  இதோ இந்த அம்சத்தை நீங்களும்  தெரிந்து கொள்ளவுங்கள்.

1 Picture in picture Mode.

முதல இந்த  இந்த அப்டேட்  பத்தி  பார்க்கும்பொழுது ஒருவர் நமக்கு ஒருவர் Youtube வீடியோ லிங்க் கிளிக்  செய்து  பார்ப்பதன் மூலம்  3rd  பார்ட்டி  வெப்சைட் போகாமல்  வாட்ஸ்ஆப்பிள்  பார்த்து  கொள்ள கூடிய இந்த அம்சம்  நமக்கு தெரிந்ததே, ஆனால்  இதில்  அப்டேட்  ஆன  அம்சம்  என்னவென்றால்  என்றால்  நீங்கள் இந்த வீடியோவை  பார்க்கும்பொழுது  வேறு  ஏதாவது சாட்  பாக்சில் செல்லும்  பொழுது வீடியோ  வெளியேற்றப்படும் இனி  அப்படி நடக்காது  அதாவது நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும்  சாட்  அல்லது வேறு எந்த வேலை  பார்த்துக்கொண்டே நீங்கள் பார்க்க முடியும்.

இது பீட்டா வெர்சனில்  மட்டுமே இருக்கிறது, அனைவருக்கும் அது கிடைக்கவில்லை 

2 Chat Export 

அதாவது  நீங்கள் ஏதாவது  குரூப்பில் இருக்கும்பொழுது நீங்கள்  யார் யார் என்ன பேசி இருக்கிறார் என்று டெக்ஸ்ட்  மெசேஜாக  கன்வர்ட்  பண்ணி  பாக்க  விரும்பினாலோ  எந்த மெசேஜை  மிஸ் பண்ணாம தெரிஞ்சிக்க  டெக்ஸ்ட் மெசேஜில்  அனுப்பி பார்க்க முடியும் அது எப்படி என்றால்   உங்கள் சாட் பாக்சில் இருக்கும் மூன்று  டாட் க்ளிக்  செய்து  Export  சாட் என்ற ஒப்சனில்  செல்லும்பொழுது சிங்கர் இருக்கும்  அனைத்த்து  மெசேஜ்களையம் டெக்ஸ்டாக  மாற்றமுடியும்  இதன்  மூலம்  நீங்கள்  எளிதாக படிக்க  முடியும்.

3 Whatsapp Status  Forward 

நீங்கள் வைக்கும் வாட்ஸ்அப்  ஸ்டேட்டஸ்  பல பேருக்கு பிடிக்கும்  அதனால் அவர்கள் அந்த  ஸ்டேட்டஸை  அனுப்ப சொல்லி  கேட்பது  உண்டு நீங்கள்  அதை அனுப்ப கேலரி  சென்று தான்  இது வரை  அனுப்பி கொண்டு வந்திர்கள்  ஆனால்  இனி  நீங்கள்  வாட்ஸ்அப்  ஸ்டேட்டஸ்  பகுதிக்கு  சென்று Forward என்ற ஆப்சன் மூலம் நீங்கள் எளிதாக அனுப்ப முடியும். மேலும் நீங்கள் இதை facebook  மற்றும் ஈமெயில் என அனைத்திலும் forward  செய்து கொள்ள முடியும். 

4 Whatsapp  Paymant 

இனி நீங்கள்  கூகுள் பெ, போன் பெ மாதுரி இந்த வாட்ஸ்அப்பில்  உங்களது  நண்பர் அல்லது உறவினருக்கு அனுப்பி கொள்ள முடியும். ஆனால்  தற்பொழுது நீங்கள் வெறும் 5000வரை மட்டுமே அனுப்ப முடியும்.

5 Group Calling 
நீங்கள்  வாட்ஸ்அப்பில்  இருக்கும்  நண்பர்  ஒரு  குரூப் காலிங் செய்ய விரும்பினால்  நீங்க  பேச நினைக்கும் அந்த  மூன்று  பேர்களுடன்  பேச முடியும்  ஆனால்  நீங்கள்  இந்த குரூப் காலிங்யில்  மூன்று  நபருக்கு மேல் கால்  செய்ய முடியாது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo