Digit.in
  • செய்திகள்
  • பீச்சர் ஸ்டோரி
  • டிப்ஸ் & ட்ரிக்ஸ்
  • விசுவல் ஸ்டோரீஸ்
  • English
  • Hindi
  • Tamil
  • Kannada
  • Telugu
  • Malayalam
  • Bangla
  • Marathi
Login / Register is disabled Login
Home » News » Apps » WhatsApp அதிரடியாக 98 லட்ச அக்கவுண்டில் தடை காரணம் என்ன முழுசா பாருங்க

WhatsApp அதிரடியாக 98 லட்ச அக்கவுண்டில் தடை காரணம் என்ன முழுசா பாருங்க

By Sakunthala | Updated on 05-Aug-2025
Add DIGIT as a preferred source
Follow Us on Google News Follow Us
WhatsApp அதிரடியாக 98 லட்ச அக்கவுண்டில் தடை காரணம் என்ன முழுசா பாருங்க
Sakunthala Sakunthala
05-Aug-2025

ஜூன் மாதத்தில் இந்தியாவில் 98 லட்சத்திற்கும் மேற்பட்ட அக்கவுண்ட்களை WhatsApp ban தடை செய்துள்ளது. தவறான ஆப் மற்றும் தீங்கு விளைவிக்கும் செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தக் அக்கவுண்ட்களை தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் தனது மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது. எந்தவொரு பயனரிடமிருந்தும் புகாரைப் பெறுவதற்கு முன்பே இந்தக் அக்கவுன்ட்களில் சில தடை செய்யப்பட்டுள்ளன மேலும் இதன் முழு விவரங்கள் பற்றி பாரக்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

WhatsApp ஜூன் மாதத்தில் 16,069 அக்கவுண்டுக்கு மேல் தடை செய்யப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் இந்தியாவில் 98 லட்சத்திற்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை தடை செய்ததாக அதன் சமீபத்திய இந்திய மாதாந்திர அறிக்கை தெரிவிக்கிறது. இந்த கணக்குகளில் கிட்டத்தட்ட 19.79 லட்சம் கணக்குகள் பயனர் புகார்கள் பதிவு செய்யப்படுவதற்கு முன்பே முன்கூட்டியே தடை செய்யப்பட்டன. இந்த அறிக்கைகள் தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா எதிக்ஸ் கோட்) விதிகள் (2021) யின் படி வெளியிடப்படுகின்றன.

Meta சொந்தமான மெசேஜிங் தளமான whatsApp யில் கஸ்டமர்களின் பல புகார்கள் இந்தியாவில் தொடர்ந்து வந்து கொண்டே வருகிறது. ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 23,596 கஸ்டமர் புகார் அளித்துள்ளனர், மேலும் அதன் கீழ் 1,001 அக்கவுண்டின் அடிபடையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, சமர்ப்பிக்கப்பட்ட கவலைகளை மதிப்பாய்வு செய்த பிறகு கணக்குகளைத் தடை செய்தல் அல்லது முன்னர் தடைசெய்யப்பட்டவற்றை மீண்டும் நிலைநிறுத்துதல் ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.

இதையும் படிங்க: AI உலகத்தில் கலக்கும் Perplexity ஓனர் தமிழரா இவருக்கும் AIக்கும் என்ன சம்மதம் முழுசா பார்க்கலாம் வாங்க

இந்த 16,069 புகார்களில், தடை மேல்முறையீடுகளுடன் தொடர்புடையவை, இதன் விளைவாக 756 அக்கவுண்ட்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அறிக்கையின்படி, பிற புகார் வகைகளில் அக்கவுன்ட் அசிஸ்டன்ஸ் , ப்ரோடேக்ட் தொடர்பான வினவல்கள் மற்றும் பாதுகாப்பு கவலைகள் ஆகியவை அடங்கும்.

தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டை பின்னர் கண்டறிவதை விட, அது தொடங்குவதற்கு முன்பே நிறுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று வாட்ஸ்அப் கூறுகிறது. அதன் துஷ்பிரயோக கண்டறிதல் அமைப்பு மூன்று முக்கிய கட்டங்களில் செயல்படுகிறது, கணக்கு அமைக்கும் போது, மெசேஜ் அனுப்பும் போது மற்றும் எதிர்மறையான கருத்துகளுக்கு எதிர்வினையாற்றும்போது என நிறுவனம் மேலும் கூறியது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Latest Article
தூள் கிளப்பும் Jio அம்பானி வெறும் ரூ,51 யில் 5G உடன் கிடைக்கும் அன்லிமிடெட் டேட்டா தூள் கிளப்பும் Jio அம்பானி வெறும் ரூ,51 யில் 5G உடன் கிடைக்கும் அன்லிமிடெட் டேட்டா
இன்றே அறிமுகம் செய்து விற்பனைக்கு வந்த OPPO K14 Lite ஸ்மார்ட்போன் கம்மி பட்ஜெட்டில் பக்கவான போன் இன்றே அறிமுகம் செய்து விற்பனைக்கு வந்த OPPO K14 Lite ஸ்மார்ட்போன் கம்மி பட்ஜெட்டில் பக்கவான போன்
ப்ரேண்டில் கெத்து Sony தான் பெஸ்ட்,Dolby Atmos சப்போர்ட் கொண்ட Soundbar ரூ,24,001 வரை குறிப்பில் வீடு ஆகிடும் சினிமா தியேட்டர் ப்ரேண்டில் கெத்து Sony தான் பெஸ்ட்,Dolby Atmos சப்போர்ட் கொண்ட Soundbar ரூ,24,001 வரை குறிப்பில் வீடு ஆகிடும் சினிமா தியேட்டர்
Flipkart Big Billion Days Sale தேதி அறிவிப்பு எந்த எந்த பொருட்களுக்கு என்ன என்ன ஆபர் கிடைக்கும் Flipkart Big Billion Days Sale தேதி அறிவிப்பு எந்த எந்த பொருட்களுக்கு என்ன என்ன ஆபர் கிடைக்கும்
MOTOROLA பிரியர்களுக்கு குட் நியூஸ் ஒரே அடியாக ரூ,20,799 வரை குறைப்பு MOTOROLA பிரியர்களுக்கு குட் நியூஸ் ஒரே அடியாக ரூ,20,799 வரை குறைப்பு
Most Searched Mobile Phones
  • Best Phones Under 10000
  • Best Phones Under 20000
  • Best Phones Under 30000
  • Upcoming Phones in 2026
  • Latest Mobile Phones
Latest Phones
  • Google Pixel 11
  • Google Pixel 11 Pro
  • Google Pixel 11 Pro XL
  • Samsung Galaxy Z Flip 8
  • Samsung Galaxy Z Fold 8
Mobile Recharge Plans
  • Airtel Recharge Plans
  • BSNL Recharge Plans
  • Reliance JIO Recharge Plans
  • VI Recharge Plans
Tamil Tech News
  • EPFO புதிய ரூல் இனி முகம் காட்டினால் தான் எல்லாம்
  • PAN card போலியாக பயன்படுத்துவரை கண்டுபிடிப்பது எப்படி
  • ஆசையை காட்டு மோசம் செய்த BSNL ஷாக்கில் மக்கள்
  • Vivo Y400 5G vs Poco X7 Pro 5G: எது பக்கா மாஸ் போன்
  • icon
  • icon
  • icon
  • icon
SUBSCRIBE Subscribe for the industry's biggest tech news
Enter your email to get notified about our new solutions
By submitting your email, you agree to our
Terms and Privacy Notice.
CONNECT WITH US
  • icon Times Center, FC-6, 1st Floor, Sector 16A, Film City, Noida - 201301
  • icon (+91-120-6776999)
    (1800 121 0005)
  • icon Suggestion: editor@digit.in
    Business: business@digit.in
    Website: sales@digit.in
© 2026 Digit.in, All rights reserved
  • icon
  • icon
  • icon
  • icon
icon
  • About Us
  • Contact Us
  • Advertise with us
  • Regulatory
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Disclaimer
© 2026 Digit.in, All rights reserved
Digit.in
Logo
Digit.in
Logo