ட்விட்டறில் வாய்ஸ் சேவை வழங்கும் அம்சம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 26 Sep 2020
HIGHLIGHTS

ட்விட்டர் சேவையில் வாய்ஸ் ட்வீட்ஸ் எனும் புதிய அம்சம் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது

ட்விட்டரில் ஒருவருக்கு டிஎம் செய்யும் போது, வலது புறத்தில் டெக்ஸ்ட் பாக்ஸ் காணப்படும்

ட்விட்டறில் வாய்ஸ் சேவை வழங்கும் அம்சம்.

Dell Vostro

Power New Possibilities | Dell PCs starting at Rs.35,990*

Click here to know more

Advertisements

ட்விட்டர் சேவையில் வாய்ஸ் ட்வீட்ஸ் எனும் புதிய அம்சம் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சம் பயனர்கள் ஆடியோ மெசேஜ் மூலம் தங்களது கருத்துக்களை பதிவிட முடியும். 

ட்விட்டரில் ஒருவருக்கு டிஎம் செய்யும் போது, வலது புறத்தில் டெக்ஸ்ட் பாக்ஸ் காணப்படும். அதனை க்ளிக் செய்ததும் வாய்ஸ் மெசேஜை உருவாக்க முடியும். இவ்வாறு செய்யும் போது, ஆடியோ ரெக்கார்டிங் நிறுத்துவதற்கான ஆப்ஷன் வழங்கப்படுகிறது. 

தற்சமயம் இந்த அம்சத்தை நீட்டித்து ட்விட்டர் டைரக்ட் மெசேஜஸ் சேவையில் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப வழி செய்கிறது. இதற்கான இன்டர்பேஸ் வாய்ஸ் ட்வீட்ஸ் அம்சத்திற்கு வழங்கப்பட்டதை போன்றே காட்சியளிக்கிறது. 

மேலும் வாய்ஸ் மெசேஜை அனுப்பும் முன், அதனை சரிபார்க்கும் வசதியும் வழங்கப்படுகிறது. இதனால் ரெக்கார்ட் செய்த ஆடியோவை ஒருமுறை முழுமையாக கேட்டு, பின் அதனை அனுப்ப முடியும். மறுபுறம் ஆடியோ மெசேஜை பெறுபவர், அதனை பிளே / பாஸ் செய்து கேட்கலாம்.

முதற்கட்டமாக இந்த அம்சம் பிரேசில் நாட்டில் சோதனை செய்யப்படுகிறது. சோதனை வெற்றிகரமாக நிறைவுற்றால், சர்வதேச அளவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம். இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் தங்களின் டிஎம் சேவையில் வாய்ஸ் மெசேஜ் வசதியை ஏற்கனவே வழங்கி வருகின்றன.

logo
Sakunthala

coooollllllllll

Web Title: Twitter new voice message feature
Tags:
Twitter
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status