Digit.in
  • செய்திகள்
  • பீச்சர் ஸ்டோரி
  • டிப்ஸ் & ட்ரிக்ஸ்
  • விசுவல் ஸ்டோரீஸ்
  • English
  • Hindi
  • Tamil
  • Kannada
  • Telugu
  • Malayalam
  • Bangla
  • Marathi
Login / Register is disabled Login
Home » News » Apps » Paytm Service: மார்ச் 15 பிறகு எந்த சேவைகள் பயன்படுத்தலாம் எதை பயன்படுத்த முடியாது

Paytm Service: மார்ச் 15 பிறகு எந்த சேவைகள் பயன்படுத்தலாம் எதை பயன்படுத்த முடியாது

By Sakunthala | Updated on 15-Mar-2024
Add DIGIT as a preferred source
Follow Us on Google News Follow Us
HIGHLIGHTS

மார்ச் 15 முதல் Paytm Payments Bank (PPBL) டெபாசிட்கள், கடன் பரிவர்த்தனைகள் மற்றும் FASTag ரீசார்ஜ் போன்ற சேவைகளில் இருந்து தடை

Paytm Payments பேங்க் கஸ்டமர் அக்கவுண்ட்கள் wallet Fastag மற்றும் பிற சாதனங்களில் டெபாசிட் அல்லது டாப்-அப்களை ஏற்காது

Paytm யில் என்னென்ன விஷயங்கள் வேலை செய்யும், எது நடக்காது என்பது தெளிவாக பார்க்கலாம்

Paytm Service: மார்ச் 15 பிறகு எந்த சேவைகள் பயன்படுத்தலாம் எதை பயன்படுத்த முடியாது
Sakunthala Sakunthala
15-Mar-2024

மார்ச் 15 முதல் Paytm Payments Bank (PPBL) டெபாசிட்கள், கடன் பரிவர்த்தனைகள் மற்றும் FASTag ரீசார்ஜ் போன்ற சேவைகளில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், Paytm Payments பேங்க் கஸ்டமர் அக்கவுண்ட்கள் wallet Fastag மற்றும் பிற சாதனங்களில் டெபாசிட் அல்லது டாப்-அப்களை ஏற்காது. இதுபோன்ற சூழ்நிலையில், பலர் இந்த விஷயங்களுக்கு Paytm ஐப் பயன்படுத்துகிறார்கள், அவர்கள் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். மார்ச் 15க்குப் பிறகு Paytm யில் என்னென்ன விஷயங்கள் வேலை செய்யும், எது நடக்காது என்பது தெளிவாக பார்க்கலாம்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Paytm யின் எந்த எந்த சேவை pan படுத்த முடியாது

  • பணத்தை டெபாசிட் செய்தல்: மார்ச் 15 முதல் பயனர்கள் தங்கள் PPBL அக்கவுன்ட்களில் பணத்தை டெபாசிட் செய்ய முடியாது. அதாவது சம்பளக் கடன், DBT அல்லது சப்சிடி உங்கள் அக்கவுண்டை பயன்படுத்துவதை நிறுத்தும்.
  • UPI செயல்பாடு: மார்ச் 15 முதல் உங்களால் ஒருங்கிணைந்த பேமன்ட் இன்டர்பேஸ் (UPI) பயன்படுத்த முடியாது.
  • IMPS செயல்பாடு :மார்ச் 15 முதல் கஸ்டமர் தங்கள் PPBL அக்கவுண்ட்கள் மூலம் இன்ஸ்டன்ட் பேமன்ட் சேவை (IMPS)செயல்பாட்டையும் பயன்படுத்த முடியாது.
  • NCMC கார்டு: PPBL ஆல் வழங்கப்பட்ட அவர்களின் தேசிய பொது மொபிலிட்டி கார்டில் (NCMC) உங்களால் ரீசார்ஜ் செய்யவோ அல்லது டாப்-அப் செய்யவோ முடியாது.
  • ஃபாஸ்டாக் ரீசார்ஜ்: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஒரு ஆலோசனையில், PPBL வழங்கும் Fastag ஐ நீங்கள் ரீசார்ஜ் செய்ய முடியாது என்றும், வேறு எதாவது பேங்க் வழங்கும் புதிய Fastag ஐ வாங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
Paym Service: மார்ச் 15 பிறகு எந்த சேவைகள் பயன்படுத்தலாம்  எதை பய்படுத்தமுடியது
paytm Service: மார்ச் 15 பிறகு எந்த சேவைகள் பயன்படுத்தலாம் எதை பய்படுத்தமுடியது

மார்ச் 15பிறகு எந்த எந்த சேவை பயன்படுத்தத் முடியும்.

  • பயனர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் Paytm ஆபபயன்படுத்த முடியும்.
  • Paytm QR கோட் சவுண்ட்பாக்ஸ் மற்றும் கார்டு மெசின்களுக்கு முழுமையாக செயல்படும்.
  • Paytm ஆப்யில் திரைப்படங்கள், நிகழ்வுகள், பயணம், மெட்ரோ, விமானம், ரயில், பேருந்து ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளை நீங்கள் புக்கிங் செய்ய முடியும்.
  • மார்ச் 15க்குப் பிறகும் Paytm டீல் தொடரும். பயனர்கள் அனைத்து சலுகைகளையும் தள்ளுபடிகளையும் அனுபவிக்க முடியும்.
  • Paytm ஆப்யிளிருந்து சிலிண்டர் புக்கிங்,, கேஸ் பைப் பில், அப்பார்ட்மெண்ட் எலெக்ட்ரிசிட்டி பில் போன்ற பேமன்ட்களை செய்ய முடியும்.
  • Paytm ஆப்யிளிருந்து நீங்கள் பீமா இன்சூரன்ஸ் வாங்கலாம் மற்றும் உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியத்தை செலுத்தலாம்.
  • பைக், கார், ஹெல்த் மற்றும் பிறவற்றிற்கான புதிய இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் வாங்கலாம் மற்றும் Paytm ஆப் மூலம் பிரீமியத்தைச் செலுத்தலாம்.
  • Paytm ஏற்கனவே HDFC வங்கி Fastags வழங்குகிறது மற்றும் பிற கூட்டாளர் பேங்க்களில் Fastag ரீசார்ஜ் Paytm பயன்பாட்டில் வழங்கப்படுகிறது, ஆனால் நீங்கள் Paytm Payments Bank Fastags ஐ வாங்க முடியாது. ஆனால் மார்ச் 15க்கு முன் ரீசார்ஜ் செய்து, நிலுவைத் தொகை தீரும் வரை பயன்படுத்த முடியும்.
  • ஆப்யில் டிஜிட்டல் தங்கத்தை நீங்கள் தொடர்ந்து வாங்கலாம் அல்லது விற்கலாம்.
  • உங்கள் கிரெடிட் கார்டு பேமன்ட் Paytm ஆப்ஸில் செலுத்தலாம்.
RBI new decision on Paytm Payment Bank
RBI new decision on Paytm Payment Bank

இதையும் படிங்க :அரசு எடுத்த அதிரடி ஆபாச கண்டெட்டை பரப்பும் 18 OTT ஆப்களுக்கு தடை

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Latest Article
WhatsApp புதிய ரூல் இனி இந்த iphone மாடலுக்கு எப்பொழுது வாட்ஸ்அப் திறக்காது, காரணம் என்ன பாருங்க ? WhatsApp புதிய ரூல் இனி இந்த iphone மாடலுக்கு எப்பொழுது வாட்ஸ்அப் திறக்காது, காரணம் என்ன பாருங்க ?
பக்கவான டீல் தூள் கிளப்பும் ஆபரின் கீழ் Google Pixel 10 போனில் அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட் பக்கவான டீல் தூள் கிளப்பும் ஆபரின் கீழ் Google Pixel 10 போனில் அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட்
8,000mAh பேட்டரியுடன் மார்கெட்டில் சத்தமில்லாமல் அறிமுகமான Tecno யின் புதிய போன் டாப் அம்சங்கள் பாருங்க 8,000mAh பேட்டரியுடன் மார்கெட்டில் சத்தமில்லாமல் அறிமுகமான Tecno யின் புதிய போன் டாப் அம்சங்கள் பாருங்க
இன்னிக்கு சேலில் தூள் கிளப்பும் ஆபர் Motorola யின் இந்த புதிய மாடலில் கம்மி விலையில் தூக்க சரியான நேரம் இன்னிக்கு சேலில் தூள் கிளப்பும் ஆபர் Motorola யின் இந்த புதிய மாடலில் கம்மி விலையில் தூக்க சரியான நேரம்
கம்மி விலையில் Airtel யின் பக்கவான Broadband பிளான் பாப்புலர் OTT உடன் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல கம்மி விலையில் Airtel யின் பக்கவான Broadband பிளான் பாப்புலர் OTT உடன் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல
Most Searched Mobile Phones
  • Best Phones Under 10000
  • Best Phones Under 20000
  • Best Phones Under 30000
  • Upcoming Phones in 2026
  • Latest Mobile Phones
Latest Phones
  • Motorola Edge 70 Pro+
  • Xiaomi 17T
  • Oppo F33 Pro
  • Oppo Find X9 Ultra
  • Motorola Razr Fold
Mobile Recharge Plans
  • Airtel Recharge Plans
  • BSNL Recharge Plans
  • Reliance JIO Recharge Plans
  • VI Recharge Plans
Tamil Tech News
  • EPFO புதிய ரூல் இனி முகம் காட்டினால் தான் எல்லாம்
  • PAN card போலியாக பயன்படுத்துவரை கண்டுபிடிப்பது எப்படி
  • ஆசையை காட்டு மோசம் செய்த BSNL ஷாக்கில் மக்கள்
  • Vivo Y400 5G vs Poco X7 Pro 5G: எது பக்கா மாஸ் போன்
  • icon
  • icon
  • icon
  • icon
SUBSCRIBE Subscribe for the industry's biggest tech news
Enter your email to get notified about our new solutions
By submitting your email, you agree to our
Terms and Privacy Notice.
CONNECT WITH US
  • icon Times Center, FC-6, 1st Floor, Sector 16A, Film City, Noida - 201301
  • icon (+91-120-6776999)
    (1800 121 0005)
  • icon Suggestion: editor@digit.in
    Business: business@digit.in
    Website: sales@digit.in
© 2026 Digit.in, All rights reserved
  • icon
  • icon
  • icon
  • icon
icon
  • About Us
  • Contact Us
  • Advertise with us
  • Regulatory
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Disclaimer
© 2026 Digit.in, All rights reserved
Digit.in
Logo
Digit.in
Logo