இன்ஸ்டாகிராமில் புதிய அம்சம் அறிமுகமாகியுள்ளது.

HIGHLIGHTS

Instagram ஸ்டோரிஸ், ரீல்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன

பயனர்கள் ஸ்டோரிக்களை ஷேர் செய்யவும், கமெண்ட் மூலம் ரிப்ளை செய்யும் அம்சங்கள் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தன

தற்போது ஸ்டோரிகளை லைக் செய்யும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

இணையவாசிகள் தங்களது புகைப்படங்களை பகிரும் பிரபல சமூக வலைதளமாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது. அதில் ஸ்டோரிஸ், ரீல்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.  இதன்மூலம் இன்ஸ்டாகிராம் பயனர்கள் இனி தாங்கள் பின் தொடர்பவர்களின் இன்ஸ்டா ஸ்டோரிகளை லைக் செய்ய முடியும். முன்னதாக பயனர்கள் ஸ்டோரிக்களை ஷேர் செய்யவும், கமெண்ட் மூலம் ரிப்ளை செய்யும் அம்சங்கள் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் தற்போது ஸ்டோரிகளை லைக் செய்யும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை லைக் செய்யும் புதிய அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இன்ஸ்டாகிராம் நிறுவன தலைவர் ஆடம் மொசெரி

இந்த புதிய அம்சம் ‘பிரைவேட் ஸ்டோரி லைக்ஸ்’ என அழைக்கப்படுகிறது. 

இந்த முறையில் ஸ்டோரிகளை லைக் செய்யும் போது பயனருக்கு டைரெக்ட் மெசேஜ் நோட்டிபிகேஷன் செல்லாது. அதே போன்று இந்த அம்சத்தில் எத்தனை பேர் லைக் செய்திருக்கிறார்கள் என்ற எண்ணிக்கையும் காட்டாது. 

இதுகுறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தலைவர் ஆடம் மொசெரி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்தார்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :