யூடியூப் AR டெக்னோலஜி கூகுள் சேர்த்துள்ளது..!

யூடியூப்  AR  டெக்னோலஜி கூகுள்  சேர்த்துள்ளது..!
HIGHLIGHTS

யூடியூபில் உள்ள ஸ்டோரீஸ் அம்சத்திலும் புதுப்புது ஃபில்டர்களை அறிமுகம் செய்ய உள்ளது கூகுள் நிறுவனம்.கூகுள் நிறுவனத்தின் கீழ் செயல்படும் யூடியூபில் சில மாதங்களுக்கு முன்பு ஸ்டோரிஸ் அம்சம் சேர்க்கப்பட்டது.

யூடியூபில் உள்ள ஸ்டோரீஸ் அம்சத்திலும் புதுப்புது ஃபில்டர்களை அறிமுகம் செய்ய உள்ளது கூகுள் நிறுவனம்.கூகுள் நிறுவனத்தின் கீழ் செயல்படும் யூடியூபில் சில மாதங்களுக்கு முன்பு ஸ்டோரிஸ் அம்சம் சேர்க்கப்பட்டது.

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றில் இருக்கும் ஸ்டோரிஸ், ஸ்டேட்டஸ் அகியவை போலதான் இந்த அம்சமும் செயல்படுகிறது. ஃபேஸ்புக் எப்படி தனது இன்ஸ்டாகிராம், மெசேஞ்சர் ஆகிய செயலிகளில் எடுக்கும் செல்ஃபிகளில் புதுப்புது ஃபில்டர்களை உபயோகப்படுத்தி புகைப்படம் எடுக்க உதவுகிறதோ, அதேபோலதான் தற்போது இந்த யூடியூப் ஸ்டோரிக்களுக்கும் ஃபில்டர்கள் பயன்பாட்டை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. 

யூடியூப் சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், யூடியூப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மேலும்  யூடியூப் வரும்  பயனர்களை  தங்கள்  சேனல் பக்கம் திருப்ப அந்த சேனல் தொடர்பான தகவல்களை உடனே அறிவிக்க, சேனல் உரிமையாளர்கள் பயன்படுத்தும் இந்த ஸ்டோரிஸ் அம்சத்தில் இந்த AI  கூகுள் இப்படி ஒரு கூடுதல் வசதியை செர்த்துள்ளது  மேலும் இது உண்மையிலேயே  நல்ல  விஷயம் தான் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo