Facebook அதன் சில ஆப் விண்டோஸ் போனிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் ஃபேஸ்புக் மற்றும் மெசஞ்சர் ஆப்கள் விண்டோஸ் தளத்தில் இயங்காது என மைக்ரோசாஃப்ட் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்
Facebook அதன் சில ஆப் விண்டோஸ் போனிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் ஃபேஸ்புக் மற்றும் மெசஞ்சர் ஆப்கள் விண்டோஸ் தளத்தில் இயங்காது என மைக்ரோசாஃப்ட் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்
Facebook அதன் சில ஆப் விண்டோஸ் போனிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் ஃபேஸ்புக் மற்றும் மெசஞ்சர் ஆப்கள் விண்டோஸ் தளத்தில் இயங்காது என மைக்ரோசாஃப்ட் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பயனர்கள் இந்த சேவைகளைப் பயன்படுத்துவதற்கு மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் அல்லது அவற்றின் வலை பதிப்புகள் பயன்படுத்த வேண்டும். வாட்ஸ்அப் பற்றிய அத்தகைய செய்திகள் இன்னும் வெளிவரவில்லை. விண்டோஸ் 8.1 மற்றும் விண்டோஸ் 10 மொபைல் பதிப்புகளில் மட்டுமே WhatsApp ஆதரிக்கப்படுகிறது, மேலும் விண்டோஸ் ஃபோனில் இந்த பயன்பாட்டின் ஆதரவை முடிவு பற்றிய தகவல்கள் இல்லை.
Survey
✅ Thank you for completing the survey!
பிரபல மெசேஜ் செயலியான வாட்ஸ்அப்பும் ஃபேஸ்புக் குழுமத்தை சார்ந்தது தான் என்ற வகையில், விண்டோஸ் தளத்தில் இருந்து வாட்ஸ்அப் நீக்கப்படுவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. விண்டோஸ் போன் தளம் அதிகாரப்பூர்வமாக செயலற்ற நிலையில் இருப்பதால் செயலிகள் நீக்கப்படுவது பயனருக்கு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தாது என்றே தெரிகிறது.
விண்டோஸ் போன் பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் ஏற்கனவே தகவல் தெரிவித்திருக்கிறது. ஏப்ரல் 30 முதல் இன்ஸ்டாகிராம் செயலியை விண்டோஸ் போன் தளத்தில் பயன்படுத்த முடியாது என அதன் பயனர்களுக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு முதல் விண்டோஸ் போன் வியாபாரத்தை நிறுத்திக் கொள்வதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்தது. மேலும் டிசம்பர் 2018 முதல் மென்பொருள் அப்டேட்களும் நிறுத்தப்பட்டன. தற்சமயம் விண்டோஸ் போன் 8.1 மற்றும் விண்டோஸ் போன் 10 தளங்களில் மட்டும் வாட்ஸ்அப் இயங்குகிறது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்று மெசஞ்சர் செயலியும் ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் விண்டோஸ் போன் தளத்தில் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு முதல் பல்வேறு மூன்றாம் தரப்பு செயலிகள் மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு வருகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.View Full Profile