அமேசான் இந்தியா கொண்டு வந்துள்ளது UPI பேமண்ட் சேவை

HIGHLIGHTS

அமேசான் இந்தியாவில் அதன் E-காம் பிளாட்பார்மில் UPI (யூனிபாய்ட் பேமண்ட் இன்டர்பேஸ்) சேவை ஆரம்பித்துள்ளது

அமேசான் இந்தியா கொண்டு வந்துள்ளது UPI பேமண்ட்  சேவை

அமேசான் இந்தியாவில் அதன் E-காம்  பிளாட்பார்மில்  UPI (யூனிபாய்ட்  பேமண்ட் இன்டர்பேஸ்) சேவை ஆரம்பித்துள்ளது மற்றும் இதற்காக நிறுவனம்  எக்சிஸ்  பேங்க் உடன் கூட்டு  சேர்ந்து  இதனை செய்துள்ளது, மேலும் இந்த சேவை  அமேசான் ஆப் யில் வழங்கபப்டுகிறது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த அறிக்கையின்படி, அமேசான் இந்தியாவில் தனது யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் ஹேண்டலை அறிமுகப்படுத்தி வருகிறது, மேலும் UPI சில பயன்பாடுகளுக்காக கம்பெனி வெளியிட்டுள்ளது.

இதற்க்கு பயனர்கள் அவர்கள் பேங்க் அக்கவுண்டை அமேசான் UPI   யில் லிங்க் செய்ய வேண்டும்.  இதன் பிறகு, பயனர்கள் பணம் அனுப்பலாம் மற்றும் ரசீதுகள் மூலம் அதை பெறலாம். இப்போது நிறுவனம் @ apl ஹேண்டில் வெளியிட்டுள்ளது மற்றும் உங்கள் பேங்க் அக்கவுண்டை அமேசான் UPI ஆப் உடன் லிங்க் செய்யலாம்,  mobilenumber@apl போன்ற வரஜுவல் பேமண்ட்  அட்ரஸ் வரும். அதை VPA  என்றும் கூறலாம்.

யூபிஐ மூலம் பணத்தை மாற்றும்போது நீங்கள் பேங்க் அக்கவுண்ட்  எண் அல்லது IFSC கோட் சொல்ல வேண்டியதில்லை, எந்த மியூச்சுவல் பணம் செலுத்தும் முகவரியும் எந்த யூபிஐ பயன்பாட்டின் வழியாகவும் பணம் செலுத்த முடியும்.

இந்தியாவில் பல நிறுவனங்கள் இது போன்ற UPI  பேமண்ட் சேவையை  வழங்குகிறது, அதில் PayTM, PhonePe, Amazon Pay, Mobikwik, Freecharge மற்றும் Google Pay  போன்ற ஆப்கள் அடங்கும். இதை தவிர நிறுவனம் மற்றொரு  தகவலையும் கொண்டு வந்துள்ளது இந்த அம்சத்தை WhatsApp  அதன் பயனர்களுக்கும் UPI  சேவையை  கொண்டு வரும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile