Digit.in
  • செய்திகள்
  • பீச்சர் ஸ்டோரி
  • டிப்ஸ் & ட்ரிக்ஸ்
  • விசுவல் ஸ்டோரீஸ்
  • English
  • Hindi
  • Tamil
  • Kannada
  • Telugu
  • Malayalam
  • Bangla
  • Marathi
Login / Register is disabled Login
Home » News » Apps » Aadhaar Card பெயர் மாற்றம் செய்வது இனி கடினம் மாறியது புதிய ரூல், இந்த வேலை அவசியம

Aadhaar Card பெயர் மாற்றம் செய்வது இனி கடினம் மாறியது புதிய ரூல், இந்த வேலை அவசியம

By Sakunthala | Updated on 24-Nov-2024
Add DIGIT as a preferred source
Follow Us on Google News Follow Us
Aadhaar Card பெயர் மாற்றம் செய்வது இனி கடினம் மாறியது புதிய ரூல், இந்த வேலை அவசியம
Sakunthala Sakunthala
24-Nov-2024

Aadhaar Card பெயர் மாற்றம் செய்வது முன்பை விட இப்போது கடினமாகிவிட்டது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் விவரங்களைப் அப்டேட் செய்வதற்க்கான வழிகாட்டுதல்களை இப்போது கடுமையாக்கியுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மோசடிகளைத் தடுக்கவும், ஆதார் பதிவுகளை மிகவும் தூய்மையாக வைத்திருக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் விதிகளை திருத்தியுள்ளது. அதன் பிறகு இப்போது நீங்கள் பெயரில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால், (gazette notification) கெஸ்டட் நோட்டிபிகேசன் தேவைப்படும்.

Aadhaar card பெயர் மாற்றத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது

ஆதார் கார்டில் பெயர் மாற்றம் செய்வதற்கான விதிகள் முன்பை விட கடுமையாக்கப்பட்டுள்ளன. உங்கள் முழுப் பெயரையும் அல்லது சில எழுத்துக்களையும் மாற்ற விரும்புகிறீர்களா. கேஜெட் அறிவிப்புடன், விண்ணப்பதாரர் தனது பழைய பெயர் எழுதப்பட்ட பழைய அடையாளச் சான்றினையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இதில் பான் கார்டு, வாக்காளர் அடையாள கார்ட், ஓட்டுநர் உரிமம், சேவை அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்றவை அடங்கும். இது மட்டுமல்லாமல், பயனர் பெயரை மாற்றப் போகிறார் என்றால் அவருக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கும். விண்ணப்பதாரருக்கு 2 முயற்சிகள் மட்டுமே வழங்கப்படும் என்று UIDAI (வழியாக) தெரிவித்துள்ளது.

Aadhaar Latest Update 2024

அதே நேரத்தில், உங்கள் முகவரியைப் புதுப்பிக்கவோ அல்லது புதிதாகப் பதிவு செய்யவோ விரும்பினால், இப்போது இதற்கான செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக, எந்த பொதுத்துறை பேங்கின் பாஸ்புக்கையும் வழங்கலாம். ஆனால் இதற்கு விண்ணப்பதாரர்கள் பேங்க் ப்ரஞ்ச மேலாளரிடமிருந்து சான்றிதழைப் பெற வேண்டும், பேங்கின் பதிவேடுகளில் முகவரி பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் e-KYC செயல்முறை முடிந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது.

பிறந்த தேதியில் திருத்தம் செய்வதில் விதிகள் கடுமையாகிவிட்டன. 18 வயதிற்குட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட மாநில அதிகாரிகளால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் மட்டுமே சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும். இதற்கு பாஸ்போர்ட் மற்றும் SSLC புத்தகம் செல்லாது. எனவே நீங்களும் உங்கள் ஆதார் அட்டையில் அத்தகைய மாற்றங்களைச் செய்யப் போகிறது என்றால், இந்த புதிய விதிகளை கண்டிப்பாக அறிந்து கொள்ளுங்கள், இல்லையெனில் விண்ணப்பதாரர் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

இதையும் படிங்க:WhatsApp யில் வருகிறது மிக சிறந்த அம்சம் வொயிஸ் மெசேஜ் கேக்க விரும்பாதவர்களுக்கு இது பிடிக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Latest Article
அன்னையர் தின ஸ்பெஷலாக அம்மாக்கு Amazon யில் கம்மி விலைக்கு போன் வாங்கி கொடுத்து அசந்த்துங்க அன்னையர் தின ஸ்பெஷலாக அம்மாக்கு Amazon யில் கம்மி விலைக்கு போன் வாங்கி கொடுத்து அசந்த்துங்க
பவர்புல் SONY Dolby Atmos Soundbar ரூ,27,615 வரை அதிரடி டிஸ்கவுண்டின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம் பவர்புல் SONY Dolby Atmos Soundbar ரூ,27,615 வரை அதிரடி டிஸ்கவுண்டின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம்
புதிய 4K டிஸ்ப்ளே உடன் Samsung யின் 100-இன்ச் பெரிய சைஸ் டிவி உடன் இந்தியாவில் அறிமுகம் புதிய 4K டிஸ்ப்ளே உடன் Samsung யின் 100-இன்ச் பெரிய சைஸ் டிவி உடன் இந்தியாவில் அறிமுகம்
ஜியோவை ஓவர்டேக் செய்து ஆப்பு வைத்த BSNL வெறும் ரூ,14 வித்தியாசத்தில் கொத்து ஜியோவை ஓவர்டேக் செய்து ஆப்பு வைத்த BSNL வெறும் ரூ,14 வித்தியாசத்தில் கொத்து
கம்மி விலையில் அதிரடி காட்டிய Airtel, இந்த திட்டத்தில் 22+ OTT அட்டகாசமான நன்மை கம்மி விலையில் அதிரடி காட்டிய Airtel, இந்த திட்டத்தில் 22+ OTT அட்டகாசமான நன்மை
Most Searched Mobile Phones
  • Best Phones Under 10000
  • Best Phones Under 20000
  • Best Phones Under 30000
  • Upcoming Phones in 2026
  • Latest Mobile Phones
Latest Phones
  • Vivo X300 Ultra
  • Vivo X300 FE
  • motorola edge 70 fusion
  • Samsung Galaxy S26 Ultra
  • Iqoo 15R
Mobile Recharge Plans
  • Airtel Recharge Plans
  • BSNL Recharge Plans
  • Reliance JIO Recharge Plans
  • VI Recharge Plans
Tamil Tech News
  • EPFO புதிய ரூல் இனி முகம் காட்டினால் தான் எல்லாம்
  • PAN card போலியாக பயன்படுத்துவரை கண்டுபிடிப்பது எப்படி
  • ஆசையை காட்டு மோசம் செய்த BSNL ஷாக்கில் மக்கள்
  • Vivo Y400 5G vs Poco X7 Pro 5G: எது பக்கா மாஸ் போன்
  • icon
  • icon
  • icon
  • icon
SUBSCRIBE Subscribe for the industry's biggest tech news
Enter your email to get notified about our new solutions
By submitting your email, you agree to our
Terms and Privacy Notice.
CONNECT WITH US
  • icon Times Center, FC-6, 1st Floor, Sector 16A, Film City, Noida - 201301
  • icon (+91-120-6776999)
    (1800 121 0005)
  • icon Suggestion: editor@digit.in
    Business: business@digit.in
    Website: sales@digit.in
© 2026 Digit.in, All rights reserved
  • icon
  • icon
  • icon
  • icon
icon
  • About Us
  • Contact Us
  • Advertise with us
  • Regulatory
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Disclaimer
© 2026 Digit.in, All rights reserved
Digit.in
Logo
Digit.in
Logo